வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத விதத்தில் இன்று தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சியை சுமார் 15 வருட காலமாக போராடி வந்தது. 15 ஆண்டுகாலமாக பலனளிக்காத பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் இன்று பலன் அளித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் இயலாமையையும், ஏழ்மையையும், கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் … Read more