தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த … Read more

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய … Read more

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

Edappadi Palanisamy - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார்.அதே போல தமிழகத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றி தமிழக மக்களுக்காக உரையாற்றினார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின … Read more

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான்

Seeman - Latest Political News in Tamil

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான் தமிழகத்தில் பாமகவும்,நாம் தமிழர் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கை உயிரூட்டம் பெற்றது மகிழ்ச்சியே என வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, … Read more

75வது சுதந்திர தின விழா! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

75வது சுதந்திர தின விழா! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

நாடு முழுவதும் இன்றைய தினம் 75 ஆவது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இருக்கின்ற செங்கோட்டையில் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தினவிழாவில் பிரதமர் கொடி ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அந்த விழாவில் பங்கேற்பதற்காக காரை தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி முதலில் காந்தியடிகள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு விழா நடைபெற இருக்கும் செங்கோட்டைக்கு வருகை தந்தார். பாதுகாப்பு துறை … Read more

சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம்

Modi-Latest National News in Tamil

சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம் நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியாவது, நாட்டு மக்கள், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டை உருவாக்கிய மற்றும் வளர்ச்சியடைய செய்தவர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் … Read more

பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Joe Biden

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more

7.2 ரிக்டர் நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்! 227 பேர் பலி!

earth quake in haiti

அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் சாலைகளில் தலைதெறிக்க ஒட்டம் பிடித்தனர். அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி அங்கு 7.2 ரிக்டர் அளவு பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின் லூயிஸ் டு சுட் பகுதியின் … Read more

திமுகவின் தில்லாலங்கடி தனம்! தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

திமுகவின் தில்லாலங்கடி தனம்! தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்றது அறிக்கையில் தற்போது திமுக அரசின் செயல்பாடுகளை கவனிக்கும்போது ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏமாறுவதற்கு ஆள் இருக்கின்ற வரையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் 100 நாள் செயல்பாடு கையிலேயே ஏமாற்றம் அடைந்த … Read more