யுவனை விட மாட்டேன் – மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!

யுவனை விட மாட்டேன் - மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!

கோலிவுட் சினிமாவில் பட்டியல், சர்வம், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்க வில்லை முதன்முதலாக ஷெர்ஷா என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இந்தப் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்ற ஷெர்ஷா … Read more

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!!

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!!

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!! கோலிவுட் சினிமாவில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இவரது அடுத்த படத்தின் பாடலான கிரீடம் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் என்ற தமிழ் படத்தின் மூலமாக பாடகராக இவர் … Read more

இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார். தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். இவர் நீண்ட நாட்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், தற்போது மீண்டும் திரைப் படங்களை இயக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் ராம் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்தை … Read more

திமுகவை பழிக்குப்பழி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவை பழிக்குப்பழி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு திமுக சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. ஆகவே கருணாநிதி அவர்களுடைய படத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறார் என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு எங்களுக்கு அழைப்பிதழை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை இந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு சமயத்திலேயே … Read more

அண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்! கடுப்பில் முதலமைச்சர்!

அண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்! கடுப்பில் முதலமைச்சர்!

இன்றுகாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அந்த கேள்விகள் வருமாறு, சட்டசபையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கு வராதது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில் துரைமுருகன் மாண்புமிகு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் ஆனால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தமிழக சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் உங்களுடைய அரசியல் எதிரியாக வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

மன்பிரீட் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்றைய தினம் நடந்த அரையிறுதி போட்டியில் 5-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இந்திய அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ஆம் வருடம் தங்கப்பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருக்கிறது. நேற்று … Read more

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்றுக்கொண்ட மே மாதம் ஏழாம் தேதி நடந்தது. அந்த சமயத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யப்பட்டது. தற்சமயம் நோய் தொற்று வராமல் குறைந்து வருகின்ற சூழலில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் கூடுவது … Read more

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 400 ரூ குறைந்தது !!

Gold Silver Price Status !! Gold prices fall for 6 consecutive days 800 less in one day on Friday !!

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 400 ரூ குறைந்தது !! இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை சற்று சரிந்து தான் வருகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து தற்போது மொத்தம் 320ரூபாய் சரிந்துள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3 குறைந்து உள்ளது. 24 கேரட் தங்கம் … Read more

இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு மிகவும் கடுமையாக பட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் ஜூன் மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!! இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா … Read more