கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் தமிழ் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு தமிழ் படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளார். … Read more

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை … Read more

பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கி பிரபலமடைந்த … Read more

அடுத்தவர்கள் குழந்தைக்கு இனிஷியல் போடும் திமுக! வெளுத்தெடுத்த பொன்னார்

Pon Radhakrishnan-Latest Political News in Tamil

அடுத்தவர்கள் குழந்தைக்கு இனிஷியல் போடும் திமுக! வெளுத்தெடுத்த பொன்னார் தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு கவர்ச்சியான பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.ஆனால் பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு முக்கியமான பல்வேறு வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு விட்டது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 வழங்குவது,நீட் தேர்வு ரத்து மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளில் மக்களை ஏமாற்றி … Read more

குளோசிங் பெல்: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!! டைட்டன் கம்பெனி, டாட்டா ஸ்டீல் நஷ்டத்தில் மூழ்கியது!!

In the stock market today !! Bank shares fall sharply !! Bharti Airtel gains 2.8%

குளோசிங் பெல்: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!! டைட்டன் கம்பெனி, டாட்டா ஸ்டீல் நஷ்டத்தில் மூழ்கியது!! மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடுகளான சென்சஸ் மற்றும் நிப்டி வாரத்தின் முதல் நாளான இன்று பச்சை நிறத்தில் முடிந்தது. இந்தியா VIX 1 சதவீதம் உயர்ந்து உள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் என 0.69% உயர்ந்து 52,950.63 ஆக உள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 122.20 புள்ளிகள் என 0.78% … Read more

அரசியல் வரலாற்றில் கருணாநிதி!

அரசியல் வரலாற்றில் கருணாநிதி!

தமிழக அரசியல் வரலாற்றில் தன்னுடைய பேச்சாற்றலும், அறிவாற்றலாலும்,மிகப்பெரிய புகழ் அடைந்தவர் அயராத உழைப்பாளி, ஆற்றல்மிக்க படைப்பாளி என்று தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி. தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்று தனியாக தொடங்கினார். 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற தனி அமைப்பை உருவாக்கி அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், போன்ற தலைவர்களை ஏற்படுத்தி திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்ததாக சொல்லப்படுகிறது. அறிஞர் அண்ணா ஒரு மிகப்பெரிய சிந்தனையாளராக … Read more

என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

KS Alagiri-Latest Political News in Tamil

என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவித்திருந்தது.இந்த விழாவின் போது மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் … Read more

திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..?

Thirumavalavan MP

திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..? திமுக அமைச்சர் முன்னே கைகட்டி நின்றேனா? நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் வளர்ச்சியை பிடிக்காத சிலரும்,என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் இவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்பது என்னுடைய மேனரிசம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

யார் வெற்றியை யார் கொண்டாடுவது? திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கும் வி.பி. துரைசாமி

VP Duraisamy criticise dmk in OBC Reservation Issue

யார் வெற்றியை யார் கொண்டாடுவது? திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கும் வி.பி. துரைசாமி மருத்துவ படிப்புகளில் OBC பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 27 சதவீதமும்,பொருளாதரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் மத்திய அரசு வழங்கி ஆணை பிறப்பித்தது.இதனையடுத்து இதற்கு திமுக தான் காரணம் என்றும்,திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்றும் கட்சியினர் மத்தியிலும் பல்வேறு ஊடகங்கள் சார்பாகவும் செய்திகள் வெளியாகின.அதே நேரத்தில் திமுக கோரியது 50 சதவீத இட ஒதுக்கீடு என்றும்,பாமக உள்ளிட்ட கட்சிகள் தான் 27 சதவீத இட ஒதுக்கீட்டை … Read more

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!! பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை … Read more