பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்றைய தினம் பதக்க போட்டி நடந்தது இதில் ஜப்பான் ஜோடி ஹாங்காங்கின் ஜோடியை எதிர்கொண்டது. ஜப்பான் ஜோடி முதல் சுற்றை 21க்கு 17 என்று வெற்றியடைந்தது. இரண்டாவது சுற்றில் ஹாங்காங் ஜோடி கடுமையான நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் கூட ஜப்பான் ஜோடி இரண்டாவது சுற்றில் 23க்கு 21 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியது.

குலோசிங் பெல்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிந்தது!! VIX 1.10%சரிவு!! சன் பர்மா லாபத்தில் முதலிடம்!!

Closing Bell: Sensex and Nifty fall !! VIX 1.10% decline !! Sun Burma tops in profits !!

குலோசிங் பெல்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிந்தது!! VIX 1.10%சரிவு!! சன் பர்மா லாபத்தில் முதலிடம்!! இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவில் முடிவுற்றது. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 66 புள்ளிகள் அல்லது 0.13% சரிந்து 52,586 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 50 15 புள்ளிகள் அல்லது 0.10% குறைந்து 15,763 இல் முடிந்தது. வங்கி நிஃப்டி 0.31% குறைந்து 34,584 புள்ளிகளில் முடிவடைந்தது. பரந்த சந்தைகள் (broad market) சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியை விட சிறப்பாக … Read more

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!! 99.37 % மாணவர்கள் தேர்ச்சி!!

CBSE Class 12 Exam Results Released !! 99.37% students pass !!

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!! 99.37 % மாணவர்கள் தேர்ச்சி!! சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுக்கேஷன் வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு முதலிடங்களின் தகுதி பட்டியல் அறிவிக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில், 12,96,318 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். இதில் 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சியுடன் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி … Read more

அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை ,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களை பொருத்த வரையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் கோவை , உதகை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் … Read more

இலங்கை அகதிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இலங்கை அகதிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபரால் நடத்தப்பட்ட போரில் அங்கே வசித்து வந்த ஈழத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். போருக்கு பிறகு இலங்கையில் நடக்கும் தமிழினத்தின் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே வந்ததன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் பலரும் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புக ஆரம்பித்தார்கள். ஆனால் இன்று வரையில் இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இலங்கை அகதிகள் … Read more

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்ப்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதேபோல வேதாரணியம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். … Read more

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கும், அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், அந்த நிறுவனமான வேதாந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே … Read more

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலேயே அதிர்வலைகளை உண்டாக்கியது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியின் மூலமாக நெய்வெளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் … Read more

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! அதிகமானது தங்கம் விலை!! ஒரு நாளில் 250 ரூபாய்க்கும் மேல் ஏறியது!!

Gold Silver Price Status !! High gold prices !! Climbed over 250 rupees a day !!

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! அதிகமானது தங்கம் விலை!! ஒரு நாளில் 250 ரூபாய்க்கும் மேல் ஏறியது!! இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றத்தில் தான் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 32 அதிகரித்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 35 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் … Read more

பங்கு சந்தை இன்று!! டெக் மஹிந்திரா லாபத்தில் முதலிடம் !! பஜாஜ் பின்சர்வ் 1.5%  வீழ்ச்சி!!

In the stock market today !! Asian Paints, HDFC, Tech Mahindra Top Gainers !!

பங்கு சந்தை இன்று!! டெக் மஹிந்திரா லாபத்தில் முதலிடம் !! பஜாஜ் பின்சர்வ் 1.5%  வீழ்ச்சி!! இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் கடைசி  வர்த்தக நாள் வெள்ளிக் கிழமையான இன்று கலப்பு உலகளாவிய குறிப்புகளுக்கு இடையில் பச்சை நிறத்தில் வர்த்தக அமர்வைத் தொடங்கின. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 52,700 புள்ளிகளை கடந்தது, நிஃப்டி 50 இன்டெக்ஸ் 15,800 புள்ளிகளுக்கும் கீழே இருந்தது. வங்கி நிஃப்டி 34,640 க்கு அருகில்  சிவப்பு நிறத்தில் … Read more