திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?
பாரதமாதா மற்றும் பூமி தாயை இழிவுபடுத்தும் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், உரையாற்றிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் போட்ட பிச்சையில் காரணமாகத்தான் திராவிடர் கழகம் வெற்றி பெற்று இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கிறார் திமுகவின் அமைச்சரின் மருமகள். திண்டுக்கல்லில் நடைபெற்ற மறைந்த ஸ்டெயின் சாமி இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட சபை உறுப்பினருமான செந்தில்குமாரின் மனைவியான … Read more