விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!
திராவிடர் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை ஒரு சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த ஒரு சில முக்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்று நிவாரண தொகை பணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருக்கிறது ஆனாலும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் ஆக 100 ரூபாய் வழங்கப்படும் மற்றும் … Read more