கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!
நாட்டில் நோய்த்தொற்று பரவலின் கோரத்தாண்டவம் சென்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரையில் மிக வீரியத்துடன் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போதைய நிலையில், நாடு இரண்டாவது நோய்தொற்று அலையில் திண்டாடி வருகிறது. மூன்றாவது அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அதோடு கிருமிநாசினி உபயோகப்படுத்துவது போன்றவற்றை இன்றுவரையில் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் … Read more