TNPSC தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு!! ஜனவரி 22 முதல்!!
TNPSC குரூப் 4 தேர்வானது தமிழகத்தில் உள்ள 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC தேர்வானது தமிழகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15,91,429 லட்சம் பேர் எழுதிய நிலையில் … Read more