அதிமுகவின் தலைமைகள் சந்திப்பு! பின்னணி என்ன?
இன்று காலை சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகனின் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காகவும், நேற்றையதினம் சென்னையில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற 9 மாவட்டச் செயலாளர்கள் … Read more