இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல்..பாகிஸ்தான் போட்டியை தவற விடும் முக்கிய வீரர்!! காரணம் என்ன ??
cricket: இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது அதில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 1 மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை நழுவ விட்டது. அடுத்து இந்திய … Read more