அரசின் புதிய பரிந்துரையா அல்லது திசை திருப்புகிறதா? முன்னெச்சரிக்கை தேவை!!
ஹச்.எம்.பி.வி வைரஸ் முதலில் சீனாவில் பரவியதை தொடர்ந்து, இந்தியாவில் கர்நாடகா, குஜராத்தை அடுத்து தமிழகத்திலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது. அவர்களின் உடல்நலம் சீராக உள்ளது. மேலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டே இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்றால் பயப்படத் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்தால் போதுமானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இந்தத் தொற்று பரவாமல் இருக்க … Read more