இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க மிஸ்டர் கமல்?
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்.அவர் கட்சி தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பித்ததிலிருந்து ஊழலுக்கு எதிராக நான் செயல்படுவேன் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதோடு இது தரையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவுமே தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்யவில்லை தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் … Read more