ஆஹா இந்தியர்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி.. அமெரிக்கா இல்லனா என்ன?? நாங்க இருக்கோம் இங்க வாங்க!!

Wow what a pleasant surprise for Indians

நியூசிலாந்து: ஹெச் பி 1 திட்டத்தால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவதி படும் நிலையில் சர்ப்ரைஸ் கொடுத்த நியூசிலாந்து. இந்த மாதம் டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பீதியை கிளப்பும் அளவிற்கு சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நிறுத்த பல்வேறு வகையான திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். அதிலும் முக்கியமாக ஹெச் 1 பி விசா திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் இந்த மாற்றம் குறித்து மேலும் மாற்றங்கள் கொண்டு வர … Read more

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. ஒருவர் மீது மட்டும் தவறில்லை!! கங்குலி விளாசல்!!

This is the reason for the defeat of the Indian team

cricket: இந்திய அணி தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது காரணத்தை முன் வைக்கும் கங்குலி. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய  இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கனவு கனவாகவே போய்விட்டது. இந்த தோல்விக்கு பலவிதமான காரணங்கள் கூறி வந்த நிலையில் கங்குலி விளக்கமளித்துள்ளார். இந்திய அணி  தோல்விக்கு முக்கிய காரணமாக அவர் … Read more

அவ்ளோதான் கம்பீர் கதை முடிந்தது!! அவர் செய்ததை பாருங்கள்.. இதுவரை செய்த மோசமான பட்டியல்!!

That's how Gambhir's story ended

cricket: இந்திய அணி புதிய பயிற்சியாளராக கம்பீர் தலைமை ஏற்ற பின் இந்திய அணி செய்த மோசமான சாதனை. 3 ம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர்  இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது ஆனால் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்நிலையில் இந்திய அணி இலங்கை தொடரில் தோல்வி அடைந்தது … Read more

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2 சிறப்பு வகை விசாக்கள்!!

Newly introduced 2 special types of visas in India!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக வரக்கூடிய மாணவர்களுக்கு 2 சிறப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது இந்திய அரசு. ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்த 2 சிறப்பு வகை விசாக்கள் :- ✓ இ-ஸ்டூடண்ட் விசா ✓ இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் இவை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு படிக்காதவன் மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய விசா முறைகள் ஆகும். இதன் முதலில் உள்ள இ-ஸ்டூடண்ட் விசா வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது எனவே இரண்டாவதாக உள்ள … Read more

சொத்துக்களை வாங்கிக் கொண்டு பெற்றோரை தவிக்க விட்டால்.. தான பத்திரம் செல்லுபடி ஆகாது!! உச்சநீதிமன்றம்!!

If the parents suffer by buying the property.. the donation deed will not be valid!! Supreme Court!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத தன்னுடைய மகனிடம் இருந்து தான் எழுதிக் கொடுத்த தான பாத்திரத்தை மீட்டு தருமாறு வழக்கு பதிவு செய்து இருக்கிறார். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தானபத்திரத்தை மீட்டு தருவது குறித்து அந்நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் கூறியதாவது, வயதான பெற்றோரை கவனிக்கவில்லை என்பதற்காக எழுதிக் கொடுத்த சொத்துக்களை மீண்டும் வாங்கிக் கொடுப்பது என்பது முடியாத காரியம் என்று தள்ளுபடி செய்யவே உடைந்து போன … Read more

மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!

The world famous Jallikattu held in Madurai!! Online booking for this tournament started today!!

மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை  சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால்  முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது  பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more

Whatsapp இல் அறிமுகமான புதிய அம்சம்!! டாக்குமெண்ட் ஸ்கேன் செய்ய இனி இதுவே போதும்!!

New Feature Launched in Whatsapp!! This is enough to scan a document!!

Whatsapp இன் மெட்டா நிறுவனமானது தங்களுடைய பயனர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இனி டாக்குமெண்ட் ஸ்கேன் செய்து ஷேர் செய்வதற்கு மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. வாட்ஸ் அப்பின் மூலமாக உலகில் உள்ள எந்த மூலையில் இருப்பவரிடமும் மற்றொரு மூலையில் இருப்பவர் இணைய வசதியை மட்டும் கண்டு கலந்துரையாடல் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் ஒரே … Read more

முதல்வர் கலந்து கொண்ட விழாவில் மாணவிகளின் துப்பட்டாக்கள் நீக்கம்!! அண்ணாமலை கண்டனம்!!

Students' dupattas were removed in the ceremony attended by the Chief Minister!! Annamalai Condemned!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் உடைய கருப்பு நிற துப்பட்டாக்களை விழா கருத்தரங்கத்திற்கு வெளியே கழட்டி வைத்து விட்டு வரும்படி கூறப்பட்டிருக்கிறது. ஜனவரி 5 ஆன இன்று சிந்து வழி பண்பாட்டு கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இடமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த இந்த … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக!! கோரிக்கை வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!!

DMK does not fulfill election promises!! The Marxist Communist Party made the request!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவதாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதனை தற்பொழுது நிறைவேற்றி தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் ஜனவரி 3 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மத்திய குழு உறுப்பினர் பெ சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more

ஓபிஎஸ்+ரஜினி.. பாஜக-வின் மாஸ்டர் பிளான்!! செல்லா காசா போகும் எடப்பாடி!!

Reports have surfaced that the BJP is thinking that the AIADMK will support the OPS

BJP ADMK: அதிமுக இரட்டை இலை ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அமையும் என பாஜக எண்ணுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலிருந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு சின்னம் உடையும் நிலைக்கு வந்தது. ஆனால் பொதுக்குழு கூட்டம் வைக்கப்பட்டு பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடிப்படை பதவியிலிருந்து நீக்கம் செய்ததோடு, எடப்பாடி பழனிசாமியை ஒருமித்தமாக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே இது செல்லாது என உயர்நீதிமன்றம் எனத் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடத்து தற்பொழுது நிலுவையில் உள்ளது. இதனிடையே … Read more