குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை கொத்தாக அள்ளப்போகும் எடப்பாடியார்… அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Edappadi palaniswami

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பட்டியலில் இருக்கும் பள்ளர்,குடும்பர், கடையர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளும் இனிமேல் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே உட்பிரிவின் கீழ் அழைக்கப்படும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் … Read more

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

விரைவில் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளுக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிகள் வரை நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.அதேபோல வாகனங்களில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு அசௌகரியமாக இருப்பதாலோ என்னவோ ஒரு தொகுதிக்கு செல்வது என்று முடிவாகி விட்டால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மக்கள் அனைவரையும் அந்த இடத்திற்கு அழைத்து … Read more

#BREAKING அதிமுக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்… ஓபிஎஸ் – இபிஎஸ் அதிரடி நடவடிக்கை…!

ADMK

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய எதிர்கட்சிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள்.அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அனேக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். அந்த வகையில், அதிமுக அமைச்சர்களின் பலர் மிகப் பெரிய ஊழல்களை செய்திருப்பதாகவும், அதனை மத்திய அரசு சிபிஐ மூலமாக விசாரணை … Read more

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

இன்றுடன் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைவதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு எதிர்க்கட்சி ஆளும் … Read more

அடேங்கப்பா!! 1.59 லட்சம் பேரா?… திக்குமுக்காடும் தேர்தல் ஆணையம்!!

Election

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் … Read more

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்ததிலிருந்து அமைதியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் தான் முழுமையாக அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள். அதோடு டிடிவி தினகரன் இதுதொடர்பாக சசிகலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை விட்டதிலிருந்து அமைதியாகவே இருந்து வந்த சசிகலா நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அவருடைய இந்த பயணமானது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. நேற்றையதினம் … Read more

முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் … Read more

திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் முக்கிய புள்ளி!

திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் முக்கிய புள்ளி!

சமீப காலமாக அதிமுகவில் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய பலருக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய நபர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் அதிமுகவில் இருக்கக்கூடிய பலரை அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். அதோடு பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று தெரிவித்து போராட்டங்கள் வெடித்து வந்தன. ஆனாலும் அதிமுக தலைமை இதனை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த திமுக தலைமை உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக சார்பாக தொலைக்காட்சிகள் அனைத்திலும் … Read more

செம டென்ஷனில் விஜய்… அதிமுகவுக்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பு…!

vijay

தமிழக தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து தொண்டர்களும் தீயாய் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அரசியலில் பெரிதாக நாட்டமில்லாத விஜய், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயல்கிறார் என்ற செய்தி கேட்டதுமே அதிர்ந்து போனார். அப்பா என்றும் பார்க்காமல் அவருடைய … Read more