பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை காணொலிக் காட்சி மூலமாக வெளியிட்டிருக்கின்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் எல்லோருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் … Read more

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதம் 27ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் … Read more

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயங்கர குஷியில் அதிமுகவினர்!

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயங்கர குஷியில் அதிமுகவினர்!

சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் முடித்தவர்களுக்கான நேர்காணலின்போது அவர் இவ்வாறு ஒரு பதிலை தெரிவித்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் அவர்களுக்கான நேர்காணல் நடந்தது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு சுமார் 8250 பேர் விருப்ப … Read more

மக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!

மக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!

சமீப காலமாகவே திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்று வருவதாக பலவிதமான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உதயநிதியின் அரசியல் பயணம் தொடர்பாக தீர்மானிக்கப் போவது நான் கிடையாது. தமிழக மக்கள் தான் அவருடைய அரசியல் பிரவேசத்தை முடிவு செய்வார்கள் என்னுடைய மகனுடைய அரசியல் பயணம் என்பது அவருடைய செயல்கள் … Read more

சசிகலா போட்ட அவுட் ஆஃப் பார்டர் திட்டம்! சமாளிக்குமா திமுக!

சசிகலா போட்ட அவுட் ஆஃப் பார்டர் திட்டம்! சமாளிக்குமா திமுக!

சமீபகாலமாகவே அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைத்துவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த முயற்சியானது இன்றுகூட தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸ் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுடன் இணைந்து கொள்ளலாம் என்பதே டிடிவி தினகரனின் கணக்காக இருந்து வந்தது. நாம் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு கணிசமான அளவிலான வாக்குகள் நமக்கு கிடைக்கும் அதன் வழியாக … Read more

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! முக்கிய கட்சியின் போஸ்டரால் திமுக கூட்டணியில் பதற்றம்!

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! முக்கிய கட்சியின் போஸ்டரால் திமுக கூட்டணியில் பதற்றம்!

திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக தொடங்கியிருக்கிறது இருந்தாலும் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்த்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் முரண்பாடு ஏற்பட்டு இருக்கின்ற நிலையில், இன்றையதினம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் அதற்கான உடன்பாடுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. திமுக கூட்டணியில் இருக்கின்ற மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தளவிலான தொகுதிகளை திமுக … Read more

திருமாவளவனை சூசகமாக கூட்டணிக்கு அழைத்த முக்கிய கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திருமாவளவனை சூசகமாக கூட்டணிக்கு அழைத்த முக்கிய கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நேற்றைய தினம் முடிந்து இருக்கிறது. இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த கட்சியின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடியே திருமாவளவன் சமாதானப்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் … Read more

திடீர் திருப்பம் முக்கிய கட்சி வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பானது தமிழகம்!

திடீர் திருப்பம் முக்கிய கட்சி வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பானது தமிழகம்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ஒரே தினத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தி இருக்கிறது அதே போல எதிர் கட்சியான திமுக நான்காவது தினமாக இன்றைய தினமும் நேர்காணல் நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக விருப்பமான அளிப்பதற்கு … Read more

கூட்டணியை விட்டு வெளியேறும் முக்கிய கட்சி? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

கூட்டணியை விட்டு வெளியேறும் முக்கிய கட்சி? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டிலே சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எல்லா அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் நேர்காணல் என்று பரபரப்பாக காணப்படுகின்றன. இதற்கிடையே திமுக கூட்டணியில் 3 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதர கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் இருந்துவருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் … Read more

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக்

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக்

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேலுள்ள வணிகர்களின் வாக்குகள் வேண்டும் என்றால் எங்களுடைய கோரிக்கையை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றித் தருவோம் என்று பத்திரத்தில் எந்த முதல்வர் கையொப்பம் போடுகிறார்களோ அவர்களுக்கு இந்த ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா அவர்கள் இப்போது ஆட்சி … Read more