தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!
சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக ஆட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாஜக கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை செய்துவந்தது ரஜினி தலைமையில் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி மூன்றாவது அணி என்று பல முயற்சிகளை செய்து பாஜக செயல்பட தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய காரணத்தால், … Read more