சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?

சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?

கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலையாகிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் உடைய செய்திக்குறிப்பு இதுவாகத்தான் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் பிறகு நான்கு வருட காலம் சிறை தண்டனை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ,சுதாகரன், போன்றோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் … Read more

மீண்டும் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!!!

மீண்டும் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!!!

தங்கம் விலை பல மாதங்களாகவே நினைத்து பார்க்க முடியாத அளவு ஏற்றத்துடன் அவ்வப்போது குறைந்தும் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 30ஆம் தேதி முதல் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4805 ரூபாய்க்கும்,சவரன் 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் … Read more

திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உரையாற்றிய பொழுது, திமுக உடைய தேர்தல் அறிக்கையிலே இடம்பெறக்கூடிய முக்கியமான சில அம்சங்களை அந்த கட்சியின் தலைவரிடம் அறிக்கையாக இன்றையதினம் கொடுத்து இருக்கின்றோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில்,, சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் வளர வேண்டும் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படுவது மிக முக்கியம். ஆனாலும் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசானது இந்த மூன்று விஷயங்களுக்கு எதிராக … Read more

இன்று கூடும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவு! அதிர்ச்சியில் பாஜக!

இன்று கூடும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவு! அதிர்ச்சியில் பாஜக!

ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது இன்றைய தினம் சென்னையிலே ஆரம்பிக்கப்படுகிறது .அனைத்து அரசியல் கட்சிகளும் வருடத்திற்கு ஒரு முறை பொது குழுவையும் இரண்டு முறை செயற்குழுவில் ஒன்று திரட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திலே செய்யப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு அந்த கட்சிகளின் சார்பாக அறிக்கையாக அளிக்க வேண்டும். ஆகவே ஆளும் கட்சியான அதிமுக உடைய பொதுக்குழு கூட்டமானது, அந்த கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ,இன்றைய தினம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீ … Read more

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் திடீரென்று புதுடெல்லி கிளம்பிச் சென்று அங்கே பாஜகவின் தலைவரை சந்தித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரையிலே சசிகலா விடுதலை ஆக கூடாது என்பதுதான் முதலமைச்சர் … Read more

பறவை காய்ச்சலால் முட்டை விலை அதிரடி குறைவு!!

பறவை காய்ச்சலால் முட்டை விலை அதிரடி குறைவு!!

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிக கோழிப்பண்ணைகள் உள்ளன.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறதாம். இதில் 70 லட்சம் முட்டைகள் அன்றாடம் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பறவை காய்ச்சலை அடுத்து கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடையால் நாமக்கல்லில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் பறவை … Read more

தங்கம் விலை கிடுகிடு குறைவு!!

தங்கம் விலை கிடுகிடு குறைவு!!

தங்கம் விலை பல மாதங்களாகவே நினைத்து பார்க்க முடியாத அளவு ஏற்றத்துடன் அவ்வப்போது குறைந்தும் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 30ஆம் தேதி முதல் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 1805 ரூபாய்க்கும்,சவரன் 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் … Read more

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், அதே போல இருக்கும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுகவும் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் திமுக ,அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட … Read more

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு அந்த கட்சியின் தலைவரே போதும் நாம் எதையுமே செய்ய தேவை இல்லை என அமைச்சர் சி.வி .சண்முகம் தெரிவித்திருக்கிறார். பண்ருட்டியில் நடந்த அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி. சண்முகம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாத ஒரு சூழ்நிலையில், நாம் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலில் நாம் முழுமூச்சுடன் பணி செய்ய வேண்டும். இது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே … Read more

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது சனாதனத்தை புகுத்தும் செயல் இதன் காரணமாக நாம் தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று விடுவோமா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். திராவிடர் கழகம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றும்போது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்திக்கடவுளா ? தைப்பூசத்திற்கு … Read more