சமாதானம் பேச துடிக்கும் ரஷ்யா!! பாகிஸ்தான் vs ஆப்கான் சண்டை.. அதற்கு பின் உள்ள சூழ்ச்சி இதுதான்!!

Russia is trying to talk peace

Russia: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரில் சமாதானம் பேசும் ரஷ்யா வெளியான தகவல் மற்றும் காரணம் இதுதான். ஏற்கனவே இரு போர்களை உலக நாடுகள் சந்தித்து வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் தீவிரமாகி வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில் நடுவில் நான் சமாதானம் செய்கிறேன் என்று ரஷ்யா சூசகமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள டி டி பி தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து … Read more

இந்திய அணியில் ரீ என்ட்ரி.. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு டிக்கெட் போடுங்க!! சதம் விளாசி அதிரடி ஆட்டம்!!

Centurion blast action game

cricket: இந்திய அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்த ஸ்ரேயர்ஸ் ஐயர் தற்போது விஜய் ஹசாரே தொடரில் சதம் விளாசி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் ஸ்ரேயர்ஸ் ஐயர்.அவர் இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் இருந்து காணாமல் போனார். அவர் இந்திய அணியில் டி 20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தார். பின் ஒழுங்கினம் காரணமாக மற்றும் அவர் பார்ம் இழந்த காரணத்தால் அவர் … Read more

இளைஞர்களின் விரல்களை வெட்டி எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது!! ராகுல் காந்தி குற்றசாட்டு!!

BJP is destroying the future by cutting the fingers of the youth!! Accusation of Rahul Gandhi!!

புதுடெல்லி: தற்போது உள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மூலம் இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது, பாஜக அரசு. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது. அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி. முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி … Read more

இந்திய அணியின் கதை முடிந்தது.. உலக டெஸ்ட் கோப்பை யை இழப்பது உறுதி!! தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!!

The story of the Indian team is over

Cricket : இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிட்னியில் தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. தடுமாறி வரும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இரு போட்டிகளில் என்று முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு உலக … Read more

எனக்கு சனி இந்த பும்ரா தான்.. இத்தனை முறையா இவரிடம் ஆட்டமிழப்பது?? கொன்ஸ்டாஸ் பண்ண வேல!!

Losing to him so many times

Cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் இதுவரை பலமுறை தனது விக்கெட்டை இழந்துள்ளார் கவாஜா. இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான 5 வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்றது இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் இல் சொதப்பியது முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை … Read more

இந்த ஆட்டம் போதுமா கொழந்த??  தெரியாமல் சீண்டிய கொன்ஸ்டாஸ்.. அடுத்த நொடியே சீறி பாய்ந்த பும்ரா!!

Bumrah was furious in the next moment

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் கொன்ஸ்டாஸ் பும்ராவை சீன்டியுளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இன்று கேப்டனாக இந்திய அணியை பும்ரா தலைமை தாங்கினார். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கினர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை அதனால் 72.2 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே … Read more

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Woman dies after drinking drinking water mixed with sewage!! Will the government take action?

சென்னை:  மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென  வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட  65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more

கம்பீர் பேச்சை கேட்டால் இப்படித்தான் இருக்கும்.. தவிக்கும் இந்திய அணி வீரர்கள்!! காரணம் என்ன??

If you listen to Gambhir's speech

Cricket : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. … Read more

இது உன் கரியர் க்கு நல்லது இல்ல தம்பி.. மூத்த வீரர்களை வம்பிழுக்கும் இளம் வீரர்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

A young player who challenges senior players

cricket: இந்திய அணி மூத்த வீரர்களை சீண்டும் ஆஸ்திரேலியாவின் 19 வயது இளம் வீரர் கொன்ஸ்டாஸ் கொந்தளிக்கும் ரசிகர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. தற்போது 5வது போட்டியானது நடைபெற்று வருகிறது. … Read more