தமிழகத்தில் இந்த மாதம் அரசு டாஸ்மாக் இரண்டு நாட்கள் விடுமுறை!!

Government Tasmac two days holiday in Tamil Nadu this month!!

சென்னை: தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய டாஸ்மாக்கில் தற்போது டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கள்ளத்தனமாக விற்பனை செய்ய தடுக்கவும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்தில் எட்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் அதற்கு காரணம் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும். … Read more

தவெக கட்சியின் முக்கிய முடிவுகள்!! திட்டமிடும் தலைவர் விஜய்!!

Important Results of Thaveka Party!! Planning Leader Vijay!!

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று துவங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் தன்னுடைய ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட உள்ளதாகவும் இந்த நிறைவு விழாவில் இக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய கடைசி படமான விஜய் 69 என்கின்ற படத்தை தற்பொழுது நடித்து வரும் நிலையில் அத்திரைப்படம் கூடிய விரைவில் முடிக்கப்படும் … Read more

மருத்துவமனையில் குவியும் கூட்டம்!! சீனாவில் மீண்டும் ஏற்படும் அழிவு!!

The crowd gathers at the hospital!! Destruction will happen again in China!!

கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில், Human metapneumovirus மற்றும் இன்ஃபுளுவென்சா வைரஸ்கள் பரவுவதாகவும், கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியவர்கள் அதிகரித்துள்ளார்கள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீனாவில், வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருவதாகவும், இந்த பரவலால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தகவல்கள் கூறும் படி, சீன அரசு அவசரகால சட்டம் அமுல்படுத்தியுள்ளதற்குப் பிறகும், இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.கோவிட்-19 தொற்றின் அடுத்த அலை சீனாவில் புதிய … Read more

அழைப்பு இருந்தும் கலந்து கொள்ளாத ரஜினி!! திமுகவை எதிர்க்கிறாரா!!

Rajini did not attend despite being invited!! Do you oppose DMK!!

ஓபிஎஸ் புத்தாண்டு தினத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தது. இதனிடையே, ரஜினி திமுக மற்றும் அதிமுக அரசியல் நிலவரங்கள் பற்றி ஆர்வமாக கேட்டார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து, ரஜினி கூறியதாவது, “விஜய் தனித்துப் போட்டியிட்டால், திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.”நடிகர் ரஜினி, திருவள்ளுவர் சிலை விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கடைசியில் அவர் அதில் பங்கேற்கவில்லை. அவர் பரிந்துரைக்கப்பட்ட டிக்கெட்டுகள், விமானத்தில் அவருக்காக … Read more

அரசால் ஒவ்வொரு பெண்ணிற்கும் காவலர்களை போட முடியாது!!மதுரை ஆதீனம் விளக்கம்!!

Govt can't put guards on every girl!! Madurai Atheenam explanation!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து திமுக அரசுக்கு பாஜக உட்பட பல கட்சிகள் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்க, அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் … Read more

இலவசமாக வீடு வழங்கும் சீன அரசு!! வாங்க மறுக்கும் தமிழர்கள்!!

The Chinese government provides free housing!! Tamils ​​refuse to buy!!

யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய இலங்கை மீனவர்களுக்கு சீனா அரசு தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தை துவங்கே நடத்தி வருகிறது. ஆனால் சில இலங்கை மீனவர்கள் சீன அரசினுடைய இந்த வீடுகளை வாங்க மறுக்கின்றனர். இது குறித்த முழு செய்தியை இந்த பதிவில் காண்போம். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் வதைக்கப்பட்டதை போன்று தற்பொழுதும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் முள்ளிலும் காட்டிலும் குடிசை வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தற்பொழுது இலங்கை மீனவர்களுக்கு சீனா … Read more

சிபில் ஸ்கோர் 0 ஆக இருக்கும் பொழுதும் லோன் பெற முடியும்!! வழிமுறைகள் இதோ!!

You can get a loan even when your CIBIL score is 0!! Here are the instructions!!

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் என்ற அமைப்பானது நம் எவ்வளவு கடன் பெறுகிறோம் அதனை முறையாக திரும்ப செலுத்துகிறோமா என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்து கொடுக்கப்படும் மதிப்பு தான் இந்த சிபில் ஸ்கோர். அதாவது நான் பேங்கில் லோன் எடுக்கிறோம் அல்லது ஏதேனும் ஒரு பொருளை வாங்கி EMI கட்டுகிறோம் என்றால் அதை முறையாக சரியான காலத்திற்குள் செலுத்தி விட்டோம் என்றால் நம்முடைய சிபில் ஸ்கோர் அதிக அளவில் இருக்கும். இதன் … Read more

மீண்டும் ஒரு இணைய மோசடி!! ரூ.13 லட்சத்தை இழந்த DRDO தொழில்நுட்ப அதிகாரி!!

Another internet scam!! DRDO technical officer who lost Rs.13 lakh!!

சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலர் டியூன் மூலம் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் குற்றங்கள் குறைவது போல் இல்லை. ஒவ்வொரு முறையும் சைபர் குற்றவாளிகள் தங்களுடைய புதிய பரிணாமங்களை அடைந்து புது புது முயற்சிகளில் மோசடிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக பூனைகள் இருக்கக்கூடிய DRDO வில் பணிபுரிந்து … Read more

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு புதிய கேப்டன்!! ரோஹித் சர்மா இல்லை.. இனி இவர்தான் வெளியான தகவல்!!

New captain for Champions Trophy series

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளது அதில் புதிய கேப்டன் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக … Read more

விஜய் கட்சியால் திமுக வை நாக் அவுட் செய்ய முடியுமா.. பாஜக தான் இதற்கு முக்கிய காரணம்!! வெளியே லீக்கான ஓபிஎஸ் ரஜினி மீட்டிங்!!

Can Vijay's party knock out DMK? Rajini's negotiations for the league outside!!

ADMK DMK TVK: பன்னீர் செல்வத்திடம் திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுமா என்பது குறித்து கேள்வி கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி திருவள்ளூர் வெள்ளி விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக பன்னீர்செல்வம் ரஜினியின் வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் இது என்று கூறினாலும், அவரின் உடன் இருப்பவர்களிடம் ரஜினியுடன் பேசியதை பகிர்ந்துள்ளாரம். அதாவது திமுக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி … Read more