மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

நீ ஓடிட்ட நான் தாண்டா மாட்டுனேன்.. வம்பிழுத்த கொன்ஸ்டாஸ்!! பரிதாபமாக வெளியேறிய கவாஜா!!

Khawaja, who was miserably out

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி இதில் 5 வது போட்டியில் பும்ராவை வம்பிழுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய அணி தற்போது  ஆஸ்திரேலிய அணியுடன் 5வது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கொன்ஸ்டாஸ் பும்ராவை சீண்டி உள்ளார்.இதனால் கவாஜா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட … Read more

என்னதான் ஆச்சு இந்திய வீரர்களுக்கு.. உலக டெஸ்ட் கோப்பை வேண்டாமா?? தடுமாறும் பேட்ஸ்மேன்கள்!!

What happened to the Indian players

Cricket: ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இதில் அனைத்து வீரர்களும் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் மட்டும் பேட்டிங் நன்றாக செய்தது. அதன் பின் ஆடிய  மூன்று ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த நிலையில் இன்று தொடங்கி ஐந்தாவது போட்டியிலும் அதை இந்திய அணி தொடர்ந்து உள்ளது எந்த  வீரரும் அரை சதம் கூட அடிக்காமல் அனைத்து வீரர்களும் குறைவான இடங்களில் … Read more

வேகமாக பரவி வரும் தொற்றுநோய் அபாயம்!! அச்சத்தில் பொதுமக்கள்!!

The risk of a rapidly spreading epidemic!! Public in fear!!

“அமெரிக்காவில் வருடந்தோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் ‘நோரோ வைரஸ்’ தாக்கம் ஏற்படும்”. ‘கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத கணக்கின் படி, 69 நபருக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது’. அதன் தொடர்ச்சியாக, ‘டிசம்பர் மாத முதல் வாரத்தில், 91 நபர்களுக்கு இந்த தொற்று நோயானது பரவி உள்ளது என திடுக்கிடும் தகவலை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறியுள்ளது’. இதனால் அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளது. நோரோ வைரஸின் … Read more

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு: ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு … Read more

திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Six educational programs planned by the DMK government!! Highest number of higher education students!!

2024 ஆம் ஆண்டுக்கான “திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள் பின்வருமாறு: 1. காலை உணவு திட்டம் 2. இல்லம் தேடி கல்வி திட்டம் 3. எண்ணும், எழுத்தும் திட்டம் 4. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் 5. வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம் 6. மாற்றுத்திறனாளி மாணவர் மீது அதிக கவனம் செலுத்தும் திட்டம்” ஆகியவை. இந்த திறன்மிக்க திட்டங்களால் தமிழ்நாட்டில், “நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக … Read more

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை!! சர்வாதிகார ஆட்சி தான் குஷ்பு ஆவேசம்!!

DMK Did not work democratically during the regime!! Dictatorship is Kushbu's obsession!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நீதி யாத்திரை இன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ஆயுத சப்ளை!!பிரதமர் ஷெரிஃப் பீதி!!

“ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடந்து வருகிறது”. ‘ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினர், பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி சில இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்’. இந்த நிலையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ‘பிஎல்ஃஎப் அமைப்பு அவர்களிடம் உள்ள அணுஆயுத போஸ்டர்களை’ வெளியிட்டுள்ளது”. அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பாகிஸ்தான் “பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்” இது குறித்து கதி கலங்கியுள்ளார்’. ‘பிஎல்ஃஎப் அமைப்பு வெளியிட்ட போஸ்டரில் உள்ள அணு ஆயுதங்கள் “அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரிக்கும் … Read more

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!

Door-to-door distribution of Pongal package token has started from today!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு … Read more

சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!

The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு … Read more