கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!

So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 31, 2024ம் ஆண்டு வரை 53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் … Read more

தமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

health department has warned that scrub typhus fever is spreading in Tamil Nadu

Scrub typhus fever: தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில், தற்போது தமிழகத்தில்  “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நோய் விலங்கில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. பொதுவாக  விவசாயிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி வசித்து … Read more

தவெக விஜய்-உடன் கூட்டணி!! எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளும் ஓ.பன்னீர்செல்வம்!!

OPS is talking about an alliance with Vijay

O. Panneerselvam: விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவி  எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் … Read more

ராஜமவுலி அடுத்த நான்கு வருடத்திற்கு குத்தகை எடுத்த நடிகர்!!

Rajamouli is an actor on lease for the next four years!!

ராஜமவுலி: இவர் இயக்கிய  RRR படத்திற்கு பின் ராஜமௌலியின் அடுத்த படத்திற்காக திரையுலகம் காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இதற்கான முதல் அப்டேட் வெளிவந்துள்ளது. ராஜமௌலி நான்கு வருடத்திற்கு மகேஷ்பாபுவை குத்தகை எடுத்து லாக் செய்து வைத்துள்ளாராம். அதாவது அடுத்த எடுக்க உள்ள படம் “Jungle action adventure” என்ற படத்தின்  கதைக்களத்தில் உருவாக உள்ளதாம். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 2025 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. … Read more

என்னதான் நடக்குது இந்திய அணி ல?? மூன்று முக்கிய மாற்றங்கள்?? புதிய வீரர்கள் இவர்கள்தான்!!

Three major changes

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ள 5வது போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி தற்போது நாளை நடைபெற உள்ள 5 வது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுவது இந்த 5வது டெஸ்ட் போட்டிதான். இதில் இந்திய அணி மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான … Read more

ரோஹித் கோலிக்கு முட்டு கொடுக்கும் கம்பீர்.. நடுவில் சிக்கிய பண்ட்!! இளம் வீரர்களை மட்டும் விமர்சனம்!!

Punt caught in the middle

cricket: இந்திய அணி 4 வது போட்டிக்கு பின் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய கம்பீர் இளம் வீரர்களை மட்டும் தாகி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி தற்போது 5 வது டெஸ்ட் போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணிக்கு உலக டெஸ்ட் கோப்பைக்கு  இந்துதான் கடைசி வாய்ப்பாக பார்க்கபடுகிறது. எனவே இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சென்றது. இந்நிலையில் கடைசியாக … Read more

விடுப்பா விடாமுயற்சி இல்லனா என்ன 5 மெகா ஹிட் ஹீரோக்கள் படம் பொங்கலுக்கு இருக்கு!!

What 5 mega hit heroes are there for Pongal if you don't have patience or perseverance!!

அதில் முதலாவது திரைப்படம் வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்து, இயக்குனர் பாலாவின் கூட்டணியில் உருவாகிஉள்ளது. மேலும் இந்த படம் ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் அடித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாண் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படம் கேம் சேஞ்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ராம் சரண் RRR படம் முடித்து 3 ஆண்டு பிறகு … Read more

டியூசனுக்கு வந்த 10ம் வகுப்பு மாணவன்!! காதலித்த இளம்பெண் போக்சோவில் கைது!!

Young girl arrested for falling in love with class 10 student and taking him to Puducherry

CRIME: 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் கைது. சென்னை அசோக் நகர் பகுதியில் பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு டியூசன் ஒன்றை ஆசிரியர் ஒருவர் நடித்த வந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத 15 வயதுடைய மாணவர் படிப்பதற்காக டியூசன் வந்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி   டியூசனுக்கு சென்ற மாணவன்  வீடு திரும்பவில்லை. எனவே … Read more

கோபத்தின் உச்சகட்டத்தில் பிசிசிஐ.. கம்பீர் மற்றும் ரோஹித்திடம் விசாரணை!!  அஸ்வின் ஓய்வு பெற்றது ஏன்??

Interrogation with Gambhir and Rohit

cricket: இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த 5 வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் கோப்பை க்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேலை தோல்வியடைந்தால் கோப்பை கனவு என்பது வெறும் … Read more

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது!!

Vidathan movie will not release on Pongal!!

சென்னை: தல அஜித் குமாரின் 62-வது படம் விடாமுயற்சி ஆகும். இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் முக்கியனமான கதைகளத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. அதுமட்டுமின்றி அஜித் குமாரின் அடுத்த படமான குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளிவரும் நிலயில் இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more