விராட் ரோகித் இருவரும் இல்லை.. பாக்ஸிங் டே டெஸ்ட் இவர்தான் கிங்!! இந்திய அணி உற்று நோக்கும் முக்கிய வீரர்!!
Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. நிலையில் முக்கிய வீரராக கே எல் ராகுல் பார்க்கப்படுகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டியில் முடிவடைந்துள்ளது இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்று மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகன் எதிர்பார்ப்பு நான்காவது … Read more