என்ன பிரச்சனை: அல்லு அர்ஜுன்-க்கும் தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி!!

What's the problem: Allu Arjun-Kum Telugu Chief Minister Revanth Reddy!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

தவெக கட்சிக்குள் இருந்தே திமுக-விற்கு வேலை பார்த்த மகளிரணி தலைவி!! அம்பலமான ஆளும் கட்சியின் சதி திட்டம்!!

A female leader who worked for DMK from within Thaveka party!! Conspiracy plan of ruling party exposed!!

TVK: தவெக கட்சி கொடியை ஏற்றிய மறுநாளே இறக்கிய விழுப்புரம் மகளிரணி தலைவி. விசிக வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கு மற்று கட்சியான திமுக தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழூர் பகுதியின் மகளிரணி தலைவி  கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியில் தவெக கொடியை ஏற்றினார். பின்பு அடுத்த நாளே அந்த கொடியை இறக்கவும் செய்தார். இது குறித்து … Read more

சற்றும் எதிர்பாரா நிலையில் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!!

Pamaka MLA fell on his feet in an unexpected situation!! Excitement in Salem district!!

சேலம்: சேலம் ஜங்ஷன் அடுத்து உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது அரசின் உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 15 கிராமக்கள் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் விற்பனை செய்யப்பட்டததாக … Read more

போதும் போரை முடிச்சுக்கலாம்..முடிவுக்கு வரும் ரஷ்யா உக்ரைன் போர்!! புதினின் புதிய கருத்துக்கள்!!

Ending Russia-Ukraine War

Russia: நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தற்போது முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது பற்றி புதன் கூறியது என்ன?? ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில காலங்களாகவே நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் தற்போது ரஷ்யம் மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரானது தற்போது தொடங்கியது அல்ல 2022 … Read more

சிம் இல்லை என்றாலும் போன் பேசலாம்!! BSNL கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

BSNL has introduced a scheme called ESIM

BSNL: BSNL நிறுவனம் ESIM என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. BSNL நிறுவன இயக்குனர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றிய வெளியிட்டு இருக்கிறார். அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வின் போது தமிழகத்திற்கு எப்போது ESIM பயன்பாடு வரும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலாக BSNL நிறுவன இயக்குனர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ESIM தமிழகத்தில் பயன்பாட்டிற்கு … Read more

சென்னையில் நாளை முழுநேர மின்தடை!!

Full time power cut tomorrow in Chennai!!

சென்னை: நாளை செவ்வாய்கிழமை (24/12/2024)  காலை 9 மணி முதல் மழை 6 மணி வரை முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை இருக்கும். எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு … Read more

எந்த நிபந்தனையும் வேண்டாம்!! அமெரிக்காவிடம் அடிபணிந்த ரஷ்யா!!

Russian President Putin announced that no conditions are necessary for a ceasefire agreement with Ukraine

America: உக்ரைன் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய எந்தவித நிபந்தனையும் தேவையில்லை ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு. உக்ரைன் நாடு சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றது. உக்ரைன் நோட்டா உறுப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் போரை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதம் மற்றும் இராணுவ வீரர்களை … Read more

ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கே எல் ராகுல்?? பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி.. என்ன செய்யப் போகிறார்??

KL Rahul to score hat-trick century

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள நான்காவது போட்டியில் கே எல் ராகுல் சதம் அடிப்பாரா?? இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நான்காவது போட்டியில் மோத உள்ளது இந்த போட்டிக்கான தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் மீதமுள்ள இரு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் … Read more

என்னையா டீம்ல இருந்து தூக்குறிங்க??.. இருங்க பாய்!! பொளந்து கட்டிய ஆஸ்திரேலிய வீரர்!!

An Australian player on fire

Cricket: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக  களமிறங்கிய மேக்ஸ் வீனி அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு லீக் தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் நாதன் மேக்ஸ் வீனி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில். ஏற்கனவே … Read more

இப்படியும் ஒரு சாதனையா?? அஸ்வின் செய்த சரித்திர சாதனை.. இது தான் முதலும் கடைசியும்!!

A historic achievement by Ashwin

Cricket: சமீபத்தில் ஓய்வு அறிவித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்து ஓய்வு அறிவித்தார். இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார். இதனால் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் … Read more