சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more