தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் யாருக்கு கிடைக்கும், கிடைக்காது?

Pongal prize money given by Tamil Nadu government and who gets it and who doesn't get it?

சென்னை: அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பல பல பொங்கல் தொகுப்புகள் வளன்குபட்டு வருகிறது. அதன் படி இந்த வருடம் அதேபோல பல சிறப்பான தொகுப்புகள் வழங்கப்படுள்ளது. இந்த தொகுப்புகளை சக்கரை அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து ரேஷன்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை சென்ற ஆண்டு சரியாக குடும்ப அட்டைக்கு போய் … Read more

இந்திய அணியை மீட்பாரா கே எல் ராகுல்?? திணறும் பேட்ஸ்மேன்கள்!!ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!!

KL Rahul will save the Indian team

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்த நிலையில் தனி ஆளாக போராடும் கே எல் ராகுல். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Director Aamir said that Sati left Aadhav Arjuna!!

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில். … Read more

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தல்  நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்  திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 … Read more

ஆன்மிகம்: இன்று முதல் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்யலாம்!!

Spirituality: From today you can have darshan at Palani Murugan temple from 3 am!!

பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவம். அதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். அதன் … Read more

2024-ஆம் ஆண்டின் மிக சிறந்த இந்திய படங்கள்!! லிஸ்ட் வெளியிட்ட IMDB!!

Best Indian Movies of 2024!! List published by IMDB!!

IMDB (இணையத் திரைப்பட தரவுத்தளம்) இந்த இணையத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள், திரையில் வரவுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான தகவல்கள் IMDB பயனர்களிடமிருந்தே வருகின்றன. அதன்படி இந்த 2024-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளது. முதல் திரைப்படம் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம். இரண்டாவது … Read more

மீண்டும் கேப்டனாக பும்ரா..மூன்றாவது போட்டியில் நடந்த அசம்பாவிதம்!! அடுத்து நடக்க போவது என்ன??

Captain Bumrah again

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டனாக பும்ரா வேண்டும் என ரசிகர்கள் கதறல். ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய அணி மேலும் இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்று சமநிலையில் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த … Read more

அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு!! குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்!!

High chance of very heavy rain for the next three days!! Delay in formation of low pressure area!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த … Read more

இந்தியாவின் மானம் காத்த  பும்ரா..இல்லனா அவ்ளோதான்?? மூன்றாவது போட்டியில் சம்பவம்!!

Bumrah is the pride of India

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அபாரம். ஆஸ்திரேலியா அணியில் சுற்றுப்பயணம் கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த மூன்றாவது போட்டியில் உச்சத்தில் … Read more

உலக பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!! சோகத்தில் திரைத்துறை!!

World famous tabla musician Zakir Hussain passed away!! Film industry in tragedy!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த  ஜாகிர் உசேன் இவர் பிரபல தபேலா இசை கலைஞர் ஆவார். ஜாகிர் உசேன் அவர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார். ஜாகிர் உசேன் தனது தந்தை பின்பற்றி சிறுவயது முதல் பல இசை நிகழச்சிகள் நடத்தி வந்தார். ஜாகிர் உசேன் தால் உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் அவரது பங்களிப்பை செலுத்தியுள்ளர். ஜாகிர் உசேன் இசை சேவைக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச … Read more