பாகிஸ்தானில் இதுவே முதல் முறை!! இந்து மத பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!!
Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இந்து பெண் காவல்துறையில் உயர் பதவி பெற்று இருக்கிறார். இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடு ஆகும். ஆனால் பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு ஆகும். இந்தியாவில் இந்து மதம் அல்லாதவர்கள் அரசின் உயர் பதவிகளுக்கும், இராணுவத்தில் உயர் அதிகாரி, அரசியல் என அனைத்திற்கும் எவ்வித பாகுபாடு இன்றி இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு … Read more