கம்பீருக்கு பைத்தியம் புடிச்சிருக்கு..இந்த வீரரை யாராச்சும் நீக்குவார்களா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
cricket : இந்திய அணியில் மூன்றாவது போட்டியில் யாரை நீக்குவது என்ற கருத்துக்கு நிதிஷ் தான் என்ற கருத்து உண்மைதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா உடனான தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இந்த இரு தொடர்களில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்று சமநிலையில் உள்ளது. ‘ இந்நிலையில் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி … Read more