இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!
Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த பைக் … Read more