பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!
விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’. “விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த … Read more