GPay.. Phone Pay வில் திடீரென டெபாசிட்டாகும் ரூ.5000!! எச்சரிக்கும் சைபர் கிரைம்!!
சைபர் கிரைமானது பல்வேறு பண மோசடிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். காரணம் மோசடிக்காரர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து அதன் மூலம் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு தற்பொழுது புதிய முறை ஒன்றினை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணத்தை திருடுவது குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். Jumped Deposit மோசடி முறை குறித்த சைபர் பிரேம் போலீசார் தெரிவித்திருப்பது :- ஜம்ப்ட் டெபாசிட் மோசடியின் கீழ் அதிகம் குறிவைக்கப்படுவது யுபிஐ … Read more