பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார். 1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more