கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வந்த நிலையில், தற்பொழுது இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் மீண்டும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு … Read more