முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குறித்த முடிவு!! கர்நாடகா உயர்நீதிமன்றம்!!
2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் உள்ள காலத்திலேயே இறைவனடி சேர்ந்தார். இவர் இறக்கும் தருவாயில் இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் இவர் இறந்த நிலையில் முடக்கப்பட்ட இவருடைய சொத்துக்கள் ஆனது கர்நாடகா அரசின் கஜானாவில் வைக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. கர்நாடக கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகள் 6 டிரங்கு … Read more