ஹர்ஷித் ராணாவை சீண்டிய மிட்செல் ஸ்டார்க்!! பதிலடியாக தலையில் தாக்கிய ராணா!!
cricket: இந்திய அணி பவுலரை சீண்டிய ஸ்டார்க் அடுத்த பந்திலேயே ஹெல்மட்டை பதம் பார்த்த ஹர்ஷித் ராணா. இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செய்யும் போது இருவரின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் … Read more