குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி பகுதியில் சல்மா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் பொன் சிங். இப்பள்ளியில் இருந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற மாணவிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பொன் சிங். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் அளவில நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பொன் சிங் பள்ளி மாணவிகளை அழைத்து சென்று இருக்கிறார். … Read more

பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

TN Government: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுய தொழில் தொடங்க சுமார் 3 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மகளிர் உரிமை தொகையும் அடங்கும். மேலும் சுய தொழில் தொடங்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து … Read more

விராட் கோலி சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர்!! சதத்தில் சரித்திர சாதனை

Virat Kohli is the Afghan player who broke the record

வங்கதேச அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் மூன்றாவது போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்ததின் மூலம் பல்வேறு வகையான சாதனையை செய்துள்ளார். குறிப்பாக விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார் மற்றும் சச்சின் சாதனையை சமன் செய்தும் இருக்கிறார். ஆப்கானிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் கொன்ற போட்டியில் விளையாடி வருகிறது இதன் மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வேட்டை செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் … Read more

இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!! பிசிசிஐ எடுக்க போகும் நடவடிக்கை என்ன??

india vs pakistan

CRICKET: இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் பங்கேற்கவில்லை என்றால் தொடரில் இருந்து விலகி விடுவோம் பாகிஸ்தான் வாரியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மாட்டோம் என அறிவித்தது தான்.பிசிசி இந்தியன் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு வலியுறுத்தியது. தற்போது பாகிஸ்தான் வாரியம் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய … Read more

மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி பாலன் காலமானார்…

Mathura Travels Limited Chairman VKT Balan passed away due to ill health

VKT Balan:மதுரா  டிராவல்ஸ் லிமிடெட் தலைவர்  வி.கே.டி பாலன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன், வயது (70) உடல் நலக்குறைவால் மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்  நவம்பர் -11  அன்று உயிரிழந்தார். இவர் 1954 ஆண்டு திருச்செந்தூரில் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், பிழைப்பதற்காக 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அவர்  சென்னை வந்தபோது தங்க இடம் இன்றி ,தவித்து வந்தார். … Read more

தவெக வால் விசிக வுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! உடனடியாக திருமா மேற்கொண்ட தீவிர நடவடிக்கை!!

Thiruma immediately took serious action

TVK: விஜய் அரசியல் பிரவேசத்தால் விடுதலை சிறுத்தை கட்சியில் புதிதாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் திருமாவளவன். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரவேசித்தால் பல கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன். 234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் … Read more

செல்போன் வேண்டாம் என்று நம்மால் கூற முடியுமா!! அப்படி கூறும் திரை பிரபலங்கள்!!

Can we say no to cell phones!! Screen celebrities who say that!!

இன்றைய நவீன காலத்தில் உலகில் பெரும்பாலான மக்கள் முதல் சிறு குழந்தைகள் வரையில் அனைவரிடத்திலும் இந்த செல்போன் ஆனது தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது. மக்களின் வசதிக்கேற்றவாறு இந்த செல்போன்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமே தவிர செல் போன் வைத்திருப்பதில் எந்தவித மாற்றமும் இன்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உலகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில் பிரபலமான திரை துறை நட்சத்திரங்கள் சிலர் செல்போன் பயன்படுத்துதலை தன் வாழ்வில் இருந்து முற்றிலுமாக துறந்துள்ளனர் என்று … Read more

பழைய பேப்பரை எடைக்கு போடும் முறை!! மத்திய அரசுக்கு 2,364 கோடி லாபம்!!

Method of weighing old paper!! 2,364 crore profit for central government!!

ஒவ்வொரு ஆண்டும் நம் வீட்டில் உள்ள பழைய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை எடைக்கு போடுவதன் மூலம் நமக்கு சிறிது அளவு பணம் கிடைக்கும். இதனையே மத்திய அரசு செயல்படுத்தி 2,364 கோடி ரூபாய் பணம் ஈட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது :- சிறப்பு பிரச்சாரம் 4.0 வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள் மற்றும் மற்ற கழிவுகளை … Read more

Gmail பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!எழுத்துக்கள் எண்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்!!

Important notice for Gmail users!!Only letters and numbers are recognized!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்களுடைய பெயரில் தனித்தனியாக மெயில் ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மெயில் ஐடி இல்லாதவர்கள் குறைந்த சிலரே. ஜிமெயில் அக்கவுண்ட் சேவையை கூகுள் (Google) நிறுவனம் இலவமாக வழங்கி வருகிறது. ஆவணப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் செய்திகள் பகிர்வுகள் ஜிமெயில் மூலமே நடக்கின்றன. வாட்ஸ்அப், மெசேஜ் போன்ற கம்யூனிகேஷன் ஆப்கள் இருந்தாலும், ஜிமெயில் அக்கவுண்ட் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விளங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்படி உள்ள ஜிமெயில் முகவரி ஆனது அனைவருக்கும் ஒன்று … Read more

ஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!

Important Announcement of Air India!! New food control!!

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால், விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் தனித்தனியே வழங்கப்பட்ட வந்த நிலையில், அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இனி இது போன்று இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமமான டாடா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக, இந்த ஆண்டுஜூன் … Read more