தலைமை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் டெட் தேர்வு மூலமா அல்லது பணி மூப்பு மூலமா!! விளக்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Head teacher post by teacher dead test or by seniority!! Minister Anbil Mahesh explains!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அன்பில் மகேஷ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை தவறுகளை சரி செய்வதற்கே … Read more

தொடக்கக் கல்வித் துறையின் புதிய உத்தரவு!! அச்சத்தில் ஆசிரியர்கள்!!

New Order of Primary Education Department!! Teachers in fear!!

பள்ளிகளுக்கு சரிவர வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையை நேரடியாக மாவட்ட கல்வி அலுவலரே மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நிலை, பள்ளியின் உடைய தரம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கண்காணிப்பில் ஈடுபட்ட … Read more

ஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!

A doctor from Tamil Nadu cheated a scammer of Rs 76.5 lakh by clicking on a YouTube ad

ONLINE SCAM:யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார்  தமிழகத்தை சேர்ந்த மருத்துவர். தமிழகத்தில் ஆன்லைன் வழியாக பண மோடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் கேம்கள் மற்றும் டிரேடிங் மூலம் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். படித்தவர் முதல் படிக்காதவர் வரை ஆன்லைனில் பணம்  இழந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு  டாக்டர் ஒருவர்   யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார் … Read more

கலைஞர் கனவு இல்லம்!! மார்ச் 31-குள் கட்டி முடிக்க உத்தரவு!!

Artist's Dream Home!! Order to complete by March 31!!

2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, கலைஞர் கனவு திட்டத்தின் படி ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கலைஞர் கனவு திட்டத்தின் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் அரசால் செலவு செய்யப்பட உள்ளது.இதற்காக, ‘கலைஞர் கனவு இல்லம்’ … Read more

காதலியை வீடு புகுந்து கொளுத்திய கள்ளகாதலன்!!  நடுங்க வைக்கும் கொடூர கொலை சம்பவம்!!

girlfriend's house and set her on fire

KERALA: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் வசித்து வருபவர் சஜிமோல் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது இவருக்கு கணவர் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சஜிமோல் கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும் பலா பகுதியை சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

நடிகர் ரோபோ ஷங்கரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர்!! அதிர்ந்து போய் நின்ற நடிகை!!

The actor who slapped actor Robo Shankar on the cheek as Balar!! Shocked actress!!

நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் தன்னுடைய சினிமா பயணத்தை சின்னத்திரையில் ஆரம்பித்து படிப்படியாக வெள்ளி திரைக்கு வளர்ந்தார். இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து காமெடி நடிகர் ஆக நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமின்றி துணை நடிகராகவும் பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீப காலத்தில் இவருடைய மகள் திருமணம் மற்றும் வளைகாப்பு விழாக்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கர் … Read more

கம்பீரை செய்தியாளர் சந்திப்பில் அனுமதிக்க கூடாது!!  ரோஹித் சர்மா அகர்கர் சந்தித்தால் போதும்!!

gambhir-should-not-be-allowed-in-the-press-conference

CRICKET: சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா தொடருக்காக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு திமிராக பதிலளித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்து உடன் படு தோல்விக்கு பின் … Read more

4 ஆண்டுகள் கோமா டியூப் வழியாக உணவு நடிகர் சத்யராஜ் மனைவி !! மகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்!!

sathyarajs-wife-coma-stage

CINEMA: நடிகர் சத்யராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால்  உருக்கமாக பதிவிட்ட சத்யராஜ் மகள். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவரின் மனைவி மகேஸ்வரி 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது அம்மா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை நாங்கள் வீட்டில் வைத்து தான் … Read more

CSK அணியில் தோனி இடத்தில் இனி இவர்கள் தான்!! குழப்பத்தில் சிக்கியுள்ள அணி நிர்வாகம்!!

These guys are the next Dhoni

IPL: CSK அணியில் தோனி இடத்தை நிரப்ப ஒரு விக்கெட் கீப்பர் தேவை எனவே யாரை ஏலத்தில் எடுப்பது என்ற குழப்பத்தில் CSK அணி நிர்வாகம். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டிக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் CSK … Read more

 ரிக்கி பாண்டிங்கை விளாசிய கம்பீர்!! இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு  என்ன வேலை!!  

Gambhir blasts Ricky Ponting

CRICKET: விராட் கோலி பற்றி விமர்சித்த ரிக்கி பாண்டிங்கை விளாசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பேசியிருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கம்பீர் பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை என்று கோபத்தில் சீறினார். இந்தியா நியூசிலாந்து தொடரில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது இந்த தொடரில் ஒரு ஒட்டியில் கூட வெற்றி பெற … Read more