அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி!! தமிழ் தெரிந்தால் மாதம் ரூ.48,000 ஊதியம் கிடைக்கும்!!

Arulmiku Marga Sakaya Ishwarar Temple Mission!! If you know Tamil, you will get a salary of Rs.48,000 per month!!

தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயிலில் அமைந்துள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி: *மேலக்குழு – 01 *பகல் காவலர் – 01 *இரவு காவலர் – 01 காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று … Read more

கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் அடிப்படை விலை!!  பஞ்சாப் அணி வாங்க நினைக்கும் முக்கிய வீரர்??

KL Rahul and Rishabh Bund base price

IPL:  முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீர்களின் அடிப்படை விலை வெளியானது. டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், லக்னோ ஆகிய அணிகள் தங்கள் நடப்பு கேப்டன்களை தக்கவைக்காமல் விடுவித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ள … Read more

ஸ்ரேயர்ஸ் ஐயரை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் நடந்த சம்பவம்!! KKR அணி சொன்ன அதிர்ச்சி பதில்!!

Shocking response from KKR team

IPL:  தக்கவைக்கபடாதது குறித்து கருத்து கூறிய ஸ்டார்க் அதற்கு பதிலளித்த kkr அணி நிர்வாகம் ஐ பி எல் மெகா ஏலமானது இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி எல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு ஐ பி எல் கோப்பையை kkr அணி வென்றது. kkr அணி கோப்பையை வென்று தந்த ஸ்ரேயர் … Read more

தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான்

there-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-elections

தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து தமிழக அரசியலில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் வரவுள்ள சட்டமனற தேர்தலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என மக்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சியாக உருவாகும் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் … Read more

ஆட்டத்தையே மாற்றும் 2026.. எடப்பாடி எடுக்கப்போகும் முக்கிய முடிவு!! விஜய் கொடுத்த கிரீன் சிக்னல்!!

there-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-elections

ADMK TVK: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தவெக வுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணி குறித்தும் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சசிகலா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் மீண்டும் இணைந்தால் அதிமுகவில் விரிசல் உண்டாகாது என மாஜி அமைச்சர்கள் சிலரின் … Read more

ரோஹித்திடம்  இருந்து கேப்டன்சியை பிடுங்குங்கள்!! கவாஸ்கர் கூற்றுக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு!!

Wrest the captaincy from Rohit

Cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் முழுவதும் கேப்டன் பொறுப்பை துணை கேப்டனிடம் கொடுங்கள் ஆகாஷ் சோப்ரா. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அவருக்கு தொடர் முழுவதும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு கவாஸ்கர் கூறியிருந்தார் தற்போது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்வி சந்தித்து கவலையில் ஆழ்ந்துள்ளது. … Read more

வன்னியர் சங்க தலைவரின் தலையை வெட்டுவோம் என்பவர்களை வேடிக்கை பார்க்கிறது போலீஸ் !! பாமக ராமதாஸ் ஆவேசம்!!

PMK Ramadoss is obsessed

POLITCS: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியை தலையை வெட்டுவோம் என்பவர்களை வேடிக்கை பார்க்கிறது போலீஸ் ராமதாஸ் ஆவேச அறிக்கை. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகொல்லை  கிராமத்தில் இளைஞர் ஒருவர் வன்முறை கும்பலால் கொடுரமான தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலுக்கு வன்னியர் சங்க தலைவர் பு தா .அருள்மொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவாறு சென்ற அவரின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி நிவாகிகள் கூறியுள்ளதாகவும், அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய … Read more

மத்திய அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! குறைந்த வட்டியில் அதிக கடன்!!

Central government's shocking announcement!! High loan at low interest!!

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடன் உதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு  “பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அதில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு 1 லட்சம் முதல் 3 … Read more

தவெக விஜய் உடன் அதிமுக கூட்டணியா?? அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு விவாதம்!!

ADMK alliance with TVK Vijay?

POLITCS: விஜய் உடன் கூட்டணியா என்பது குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதம். இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விஜய் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் பற்றியும், பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

இனி விராட் இல்லை ரிஷப் பண்ட் தான்!! இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பில்லை ரிக்கி பாண்டிங்!!

The Indian team is unlikely to win

CRICKET: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெரும் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரராக ரோஹித் கோலி இருக்க போவதில்லை ரிஷப் பண்ட் தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியில்  ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர்தான் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நபராக இருப்பார்கள் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்திய அணி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா … Read more