நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!! 

A lot of questions need to be answered!! Mumbai captain Hardik Pandya talks about the defeat!!

நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் சுற்றில் தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் “நிறைய கேள்விகளுக்கு பதில் தேட வேண்டி இருக்கின்றது” என்று பேசியுள்ளார். நேற்று(மே3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா … Read more

வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!! 

It was Ilayaraja who made Vairamuthu shine!! Famous director record!!

வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!! கவிஞர் வைரமுத்து அவர்களை சினிமாவில் மேலும் மேலும் ஜொலிக்க வைத்தது இசைஞானி இளையராஜா அவர்கள் தான் என்று பிரபல இயக்குநர். சீனு ராமசாமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது இசை பெரிதா அல்லது பாடல் வரிகள் பெரிதா என்கிற பிரச்சனை … Read more

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று – சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

  இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிகளும் … Read more

இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!!

If you have these documents.. you can get a loan of up to Rs.1000000 through the central government scheme!!

இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!! மத்திய அரசானது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் புதிதாக தொழில் ஆரம்பிக்க விரும்பும் நபர்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால் ஏழை மக்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூலம் ஒரு நபர் ரூ.50,000 முதல் ரூ.1,000,000 வரை கடன் பெற முடியும்.இந்த திட்டத்தின் … Read more

41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா??

41-year-old nurse sentenced to 380-760 years in prison!! Do you know what is the reason??

41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா?? அமெரிக்கா நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ அவர்கள் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 380 முதல் 780 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேணியா என்ற மாகாணத்தில் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ … Read more

#BigBreakung | அரசியல் கொலை?! நெல்லை காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சடலமாக மீட்பு! பின்னணியில் எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன் அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அத்தெயிற்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி ஜெயக்குமார் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்று, அன்று இரவு முதல் அவரை காணவில்லை. என்று, வருடைய மகன் … Read more

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! 

Opening should drop Virat Kohli in T20 series!! Former Indian Player Ajay Jadeja Speech!!

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி அவர்களை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலகக் கேப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கின்றது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை … Read more

பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!! 

Brajwal Revanna should be arrested wherever he is!! Karnataka Chief Minister orders police department!!

பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!! பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் தேவகௌவுடா அவர்களின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி சார்பாக ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் … Read more

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

Gujarat will enter the field in an attempt to retain the chance of play-off!! Test today with Bengaluru team!!

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. … Read more

தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!! 

The next bomb will fall on the heads of the people of Tamil Nadu!! Kathari Veil Agni Nakshatra Starts Today!!

தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!! கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று(மே4) முதல் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோடை வெயில் காரணமாக கோடை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசி … Read more