சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!!

The problem of sweating in summer will disappear immediately if you do this!!

சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!! வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய தோல் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.இவை ஏப்ரல்,மே மாதங்களில் தான் அதிகளவு தோன்றும்.முகம்,கை,கழுத்து,கால்களை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் உருவாகி அதிகளவு எரிச்சலை உண்டு பண்ணும். இந்த கொப்பளங்களை உடைக்கவோ,அழுத்தவோ கூடாது.உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்படுவதால் வரக் கூடிய இந்த கொப்பளங்களின் மீது பவுடர் போட்டால் அவை பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும்.இந்த வியர்க்குரு குழந்தைகளுக்கு தான் அதிகளவு ஏற்படுகிறது. எனவே … Read more

கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!!

Are your feet often swollen? Simple techniques to cure this!!

கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!! இன்று ஆண்,பெண் அனைவரும் ஒரு வயதை கடந்து விட்டால் கால் வலி,பாத எரிச்சல்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒரு சிலருக்கு அதிக தூரம் நடப்பது,ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது,உடல் பருமன்,வயது முதுமை போன்ற காரணங்களால் பாதங்கள் வீங்குகிறது.அது மட்டுமின்றி பாதங்களில் அடிபட்டாலும் உடனே வீங்கி அதிக வலியை உண்டாக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த … Read more

சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்!

Grandma medicine cures smallpox infection in 3 days!

சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்! அம்மை நோய்களில் தட்டம்மை,பெரியம்மை,சின்னம்மை என்று பல வகைகள் இருக்கிறது.இதில் பெரும்பாலானோரை தாக்க கூடிய வைரஸ் தொற்று சின்னம்மை.இந்த அம்மை தொற்று ஏற்பட முக்கிய காரணம் வெரிசெல்லா என்ற வைரஸ் தொற்று தான். எனவே சின்னம்மை பாதித்தவர்கள் தங்களை தனிமை படுத்திக் கொள்வது நல்லது.வெரிசெல்லா வைரஸ் உடலில் நுழைந்த 2 வாரங்களுக்கு பின்னர் சின்னம்மை உருவாகிறது.அதன் பின்னர் 10 நாட்கள் வரை சின்னம்மை நோயின் தாக்கம் இருக்கும். … Read more

கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!!

Postbox under the sea.. People who swim and send letters..!!

கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!! இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் காரணமாக நாம் அனைவரும் தொலைவில் இருப்பவர்களிடம் சர்வ சாதாரணமாக வீடியோ காலில் கூட பேசலாம். ஆனால் முன்பெல்லாம் தொலைவி இருக்கும் நபர்களை தொடர்புகொள்ள ஒரே ஒரு வழி தபால் மட்டுமே. அதற்காக வீதிகளில் சிகப்பு நிற தபால் பெட்டிகள் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் தபால் பெட்டிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஏனெனில் இந்த காலத்தில் யார் … Read more

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Stalin on Maldives tour

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் முடிந்ததையொட்டி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாகவே மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையே சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் … Read more

பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!!

The girl who posted a video about the condition of the school.. The councilor threatened!!

பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!! கடந்த சில தினங்களுக்கு தனது பள்ளியின் நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி அஹிம்சாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட முகப்பேரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் நிலை குறித்து அப்பள்ளி மாணவி அஹிம்சா வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். அரசு அதிகாரிகளான நீங்கள் இப்படி எங்கள் பள்ளியை அசுத்தம் செய்யலாமா? படித்த உங்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கூடவா … Read more

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!!

DMK councilor arrested for kicking female VAO in stomach..!!

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!! விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கூடலூர் கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவர் இரவு உணவு வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி நான் திமுகவினருக்காக வாங்கிய உணவை எப்படி அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். உண்மையில் சாந்தி மற்றும் … Read more

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!!

Do you have an account in this bank..?? All this is going to change from May 01..!!

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!! நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்க ஒன்று.அந்தவகையில் வருகின்ற மே 01 அன்று பல மாற்றங்கள் வர இருக்கின்றது.வாடிக்கையாளர்களின் கேஸ் சிலிண்டர் சோதனை இனி கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.ஆதார் அட்டையில் விவரங்கள் அப்டேட் செய்யவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI அறிவித்து இருக்கிறது. மேலும் … Read more

வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!!

So many crores for just 15 minutes

வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!! தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த கமல் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மணிரத்னத்தின் தக் லைஃப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுதவிர கமல் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், கமல் தயாரிப்பில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வேறு தயாராகி வருகின்றன. இப்படி பிசியாக இருக்கும் கமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி … Read more

தமிழகம் மற்றும் கேரளாவில் தாமரை மலரும்.. பிரபல நடிகையின் தாயார் அதிரடி..!!

Woe to the Dalit people.. Another Vanga Field incident..!!

தமிழகம் மற்றும் கேரளாவில் தாமரை மலரும்.. பிரபல நடிகையின் தாயார் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல நடிகை … Read more