கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!!

A syrup that cools the body in the scorching sun!! Mothers can now make it at home!!

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!! உங்கள் உடலை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சாத்துக்குடி பழத்தில் சர்ப்த் செய்து அருந்துங்கள்.சாத்துக்குடி நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையக் கூடிய ஒரு பழ வகை ஆகும்.இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாத்துக்குடி சர்ப்த் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சாத்துக்குடி 2)ஐஸ்கட்டி 3)சர்க்கரை 4)புதினா … Read more

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!

do-this-kind-of-family-deity-worship-so-that-no-evil-power-can-harm-them

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!! இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் … Read more

உங்களுக்கு தூங்கும் பொழுது குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

Do you have a habit of snoring while sleeping? Then if you hold this water with spirit you will get solution in one day!!

உங்களுக்கு தூங்கும் பொழுது குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கும்.பெண்களை விட ஆண்கள் தான் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குகின்றனர்.குறட்டை விட்டு தூங்குபவர்களால் அவருக்கு அருகில் உறங்கும் நபர்களுக்கு தான் தூக்கம் தொலைகிறது. குறட்டை விடுவது சாதாரண ஒன்று தான் இது உடல் அசதியால் ஏற்படக் கூடியவை என்று நினைத்தால் உங்கள் எண்ணம் தவறானது.உண்மையில் … Read more

சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!!

Chitrai 2024: How is this month for 12 zodiac signs? Check your zodiac sign!!

சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!! தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமாகிறது.இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷம் சுப காரியங்கள் நிகழும்.பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.உங்களை விடாமல் துரத்தி வரும் பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். 2)ரிஷபம் உடல் நலக் கோளாறு சரியாகும்.புதிய வாகனம் வாங்கும் நேரம் பிறக்கும்.இந்த சித்திரை … Read more

கருகி போன உங்கள் சமையல் பாத்திரத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் பொடி பற்றி தெரியுமா?

did-you-know-about-the-magic-powder-that-makes-your-burnt-cookware-shine

கருகி போன உங்கள் சமையல் பாத்திரத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் பொடி பற்றி தெரியுமா? சமையலறையில் சமைக்கும் பொழுது அதிக கவனமாக இருக்க வேண்டும்.கொஞ்சம் கவனம் சிதறினாலும் சமையலும் வீணாகி விடும்.பாத்திரமும் வீணாகி விடும். பாத்திரம் கருகி போய்விட்டால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது சிரமான ஒன்று.இதனால் அந்த பாத்திரத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டு விடும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை ட்ரை செய்தால் கருகிய பாத்திரம் நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும். தேவையான … Read more

கற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை!

with-camphoravalli-coconut-oil-you-will-not-see-even-a-single-white-hair-on-your-head-100-empirical-fact

கற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை! தலையில் நரை முடி இருந்தால் அவை வயதான தோற்றத்தை கொடுக்கும்.இதனால் உடல் அழகு போய்விடும்.எனவே தலையில் உள்ள நரை முடியை நிரந்தரமாக கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்பூரவல்லி ஹேர் ஆயிலை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.இதனால் ஆரோக்கியமான முறையில் தலையில் உள்ள நரை முடி அடர் கருமையாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை – 2 2)வெந்தயம் … Read more

தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!!

this-is-a-recipe-to-cook-and-enjoy-on-tamil-new-year-welcome-chitra-thirunala-with-delicious-food

தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!! தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நன்னாளில் நல்ல விஷயங்களை தொடங்குவது,புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம். அதுமட்டும் இன்றி தமிழ் புத்தாண்டு அன்று தித்திப்பான உணவுகளை சமைத்து சாப்பிடுவதால் அந்த ஆண்டு முழுவதும் தித்திப்பான நிகழ்வுகள் மட்டும் நடக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.ஆகையால் தமிழ் புத்தாண்டு அன்று பாசி பருப்பில் சுவையான பாயாசம் … Read more

கடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!!

troubled-by-debt-if-you-put-this-yellow-lamp-you-will-get-the-loan

கடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!! நாளுக்கு நாள் ஏற்றம் காணும் விலைவாசியால் நடுத்தர மக்கள் அன்றாடம் வாழக்கையை நடத்த சிரமப்படுகின்றனர்.சம்பாதிக்கும் பணம் 100 என்றால் செலவு 1000 ரூபாயாக இருக்கிறது.இதனால் பணப் பிரச்சனை ஏற்படுகிறது. எதிர்பாராத செலவுகள் வந்து விட்டால் கடன் வாங்குவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் சாமானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை … Read more

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

Self-respect is important..Phamaka left due to BJP's action..!!

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!! தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் மிகவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் செயலால் பாமக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தான் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாஜக வேட்பாளர் சார்பிலோ, … Read more

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!

Teacher shocked by incident of 10th class student in answer sheet..!!

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!! நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 … Read more