பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழல் விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால், சிவகாசி நகராட்சிக்கு மாற்றப்பட்ட நகர்நல அலுவலர் சரோஜா, தற்போது மேலும் ஒரு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்ததற்காக, பணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் மாதம் முதல் துப்புரவுப் பணிகளை ‘ராம் அண்ட் கோ’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒப்பந்த … Read more

தவெகவுக்கு ஒன்னும் தெரியாது!.. விஜய் தவழும் குழந்தை!.. போட்டு தாக்கும் சேகர்பாபு!…

sekar babu

Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள். அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார். இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: … Read more

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறி செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில்,  சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி வகித்த சிலர், தமிழக அரசின் உத்தரவின்படி, அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டப்பிரிவு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், 1998ம் ஆண்டு இயற்றப்பட்ட “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்” கீழ் செயல்படுகின்றன. இந்த … Read more

நான் அமித்ஷாவை மீட் பண்ணதால உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது!. பழனிச்சாமி நக்கல்!…

eps

2 வருடங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் … Read more

விசிகவையும் ஒருநாள் திமுக ஒழிக்கும்!.. தவெக விழாவில் பொங்கிய ஆதவ் அர்ஜுனா.

adhav

விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா பெரியார் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜயை பாராட்டி பேச திமுக கோபம் வந்தது. எனவே, விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியேறினார் அண்ணாமலை திமுகவுக்கு வேலை பார்த்து வருகிறார். அவர் மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி இருக்கிறது. அதன்பின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை … Read more

ஒரே வார்த்தை டோட்டல் கூட்டணியும் க்ளோஸ்!! விஜய்யால் ஸ்டாலினுக்கு வந்த நெருக்கடி!!

In the general meeting of Tamil Nadu Vetri Kazhagam, Vijay spoke against the allies of DMK

தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் விஜய் திமுக வின் கூட்டணி கட்சியினரை அவர்களுக்கு எதிராக இருக்கும் வகையில் பேசியுள்ளார். திமுக தனது கூட்டணி கட்சிகளை அடக்குமுறையில் பயன்படுத்துகிறது தென்றும், குறிப்பாக காங்கிரசை ஓட்டுக்காக மட்டுமே வைத்துள்ளது என்று நேரடியாகவே கூறியுள்ளார். முன்னதாக மாநாட்டில், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று தெரிவித்தார். இதுவே திமுகவில் பூதாகரமாக வெடித்து, விடுதலை சிறுத்தை காங்கிரஸ் என அனைவரும் தனித்தனியே ஸ்டாலினை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டனர். தோழமைக் … Read more

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயும் அவர்களின் அருகில் சென்று கட்டிதழுவி வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, … Read more