போக்குவரத்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கோடை காலத்தில் வெளியான அறிவிப்பு!!

Good news for transport workers!! Announcement released during the summer!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான கோடைகால அறிவிப்புகளை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. கோடை காலம் துவங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போன்றவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் … Read more

கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

eps

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. … Read more

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

archana

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக … Read more

பரிசுகளை அள்ளிக் குவிக்கும் அஜித் கார் ரேசிங் அணி!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

Ajith Car Racing Team collects prizes!! Fans are flooded with joy!!

நடிகர் அஜித் அவர்கள் சினிமா துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து தனக்கு மிகவும் பிடித்த துறையான ரேசிங் துறையில் தற்போது பல சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசிங்கில் அஜித் கார் ரேசிங் அணியானது 3 வது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. மீண்டும் அதே போன்ற ஒரு பெருமையை அஜித் கார் ரேசிங் அணி வழங்கி இருக்கிறது. நேற்று மார்ச் 23 அன்று … Read more

இத்தாலி கார் ரேஸில் வெற்றி!.. அஜித் மீது சரக்கை ஊற்றி கொண்டாடிய டீம்!.. வைரல் வீடியோ!…

car race

நடிகர் அஜித் ஒரு நடிகர் மட்டுமே இல்லை. பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என நடிப்பை தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் அதை செய்ய தவறுவதே இல்லை. அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி … Read more

மனைவி சம்பாதிக்கும் நிலையில் ஜீவனாம்சம் பெற முடியுமா!! நீதிமன்றங்கள் சொல்வது என்ன!!

Can I get alimony if my wife earns it? What do the courts say?

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கணவன் மனைவி விவாகரத்து குறித்தும் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கும் பட்சத்தில் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் மனைவியும் சம்பாதிக்கிறார் என்பதால் ஜீவனாம்சம் வழங்க கூடாது என கணவன் வழக்கு தொடுத்திருக்கிறார். தற்பொழுது இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், அங்கு கணவன் மனைவி இருவரின் உடைய சிறப்பு விவரங்களையும் விசாரித்த பின் உச்ச நீதிமன்றம் ஆனது மாதாந்திர சம்பள விவரங்களை கணவர் சமர்ப்பிக்க … Read more

நம்முடைய வரிப்பணம் வட மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதா!! வெளிப்படையாக தெரிவித்த நிர்மலா சீதாராமன்!!

Has our tax money been given to the northern states? Nirmala Sitharaman openly stated this!!

தமிழகத்திடமிருந்து வரிப்பணத்தை பெற்றுக் கொண்ட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான கல்வி நிதி விவசாய நிதி என எதையுமே வழங்காமல் உள்ளது. இது குறித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை வெளியிடும் சமயத்தில் கேட்ட பொழுது மறைமுகமாக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கான விதியை வட மாநிலங்களுக்கு வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் உள்ளவர்கள் நாங்கள் இவ்வளவு பணம் … Read more

உடனே முதல்வரா?.. எல்லோரும் என்.டி.ஆர் இல்ல!.. விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய பவன் கல்யாண்!..

pawan kalyan

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த கூட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு!! ஆனா எப்போன்னு தெரியுமா.. வல்லுனர்கள் தரும் விளக்கம்!!

The price of gold is likely to fall!! But who knows when.. Experts explain!!

தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே இருப்பதற்கு சில முக்கிய காரணங்களாக வல்லுனர்களால் தெரிவிக்கப்படுபவை அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடைய வர்த்தகப் போர், மற்றொருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் இவை முடிவுக்கு வரும் பட்சத்தில் கட்டாயமாக தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறித்து பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தங்கத்தை வாங்க வேண்டும் என்றாலோ … Read more

வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் – அதிமுகவினருக்கு வார்னிங்!

வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் - அதிமுகவினருக்கு வார்னிங்!

அ.தி.மு.க. சார்பில் கோவை மாநகர், வடக்கு மற்றும் புறநகர் தெற்கு மாவட்டங்களின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். அவர் கூறியதாவது: “அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்காளரின் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, தி.மு.க. அரசு, அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அ.தி.மு.க.வின் ஓட்டுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது … Read more