உடல் பருமன்: மூன்று தினங்களில் 2 கிலோ குறைக்க இதை குடிங்க!

0
413
#image_title

உடல் பருமன்: மூன்று தினங்களில் 2 கிலோ குறைக்க இதை குடிங்க!

உடலில் தேவையற்ற கொழுப்பு படிவதால் உடல் எடை கூடுகிறது. ஒருமுறை உடல் எடை கூடிவிட்டால் அதை குறைப்பது என்பது மிகவும் கடிமான செயல். உடல் குறைக்க செயற்கை வழிகளை பின்பற்றுவதை விட சில பானங்களை அருந்தி அலேக்காக குறைக்கலாம்.

*முள்ளங்கி
*தேன்

ஒரு வெள்ளை முள்ளங்கி… எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டிகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய முள்ளங்கி துண்டுகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து விடும்.

*வெள்ளரி
*தேன்

ஒரு வெள்ளரி காய் எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டிகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரி துண்டுகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து விடும்.

*சுரைக்காய்
*தேன்

சுரைக்காயில் 1/4 பாகம் எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டிகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து விடும்.