ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!
நாம் சாப்பிடும் கிழங்கு வகைகளில் அதிக சுவை நிறைந்த சேனைக்கிழங்கு கல்யாண வீட்டு விசேஷ இலை விருந்தில் தனி இடத்தை பிடிக்கிறது.இந்த சேனை கிழங்கில் செய்யப்படும் வறுவல் அதிக சுவை நிறைந்தவையாக இருக்கிறது.அசைவ உணவுகளே தோற்றுப் போகும் அளவிற்கு இந்த கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும். சேனைக்கிழங்கில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.வாரத்தில் இரண்டு தினங்கள் இந்த கிழங்கை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த … Read more