மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!

A bike that runs on alcohol!! Good luck to them!!

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!! அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் மதுபான வகைகளுள் ஒன்றான பீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக பீரை பைக்கில் ஊற்றி ஓடும் விதத்தில் அவர் அந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக டீசலில் ஓடும் வண்டிகள் உள்ளது. பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்து பலர் சாதனைகளை செய்துள்ளனர். மண்ணெண்ணெய் மூலம் ஓடும் வண்டி கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்தவர் புது … Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!!

What was the reason behind the ban on "The Kerala Story"? Action notice to governments!!

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் தடை விதித்துள்ளது, இந்த தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது கூறிய நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. அனைத்து வகையான மக்கள் வாழும் நாட்டில் … Read more

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Rs. 3 lakh in bank account fraud! Chennai High Court action order!

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார். மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் பணத்தை … Read more

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Announcement related to Karnataka assembly elections, former chief minister Kumaraswamy, alliance

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை … Read more

6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!!

6000 MW solar power generation!! Tamilnadu government project!!

6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!! தமிழக அரசு சூரிய சக்தி மூலம் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், மின் உற்பத்தி  பொருட்களுக்கான, மூல பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் அதிக விலை போன்ற காரணங்களினால் தேவையான அளவு மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அதனால் பசுமை மின் திட்டத்தில் சோலார் மின் உற்பத்தியை, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி அதன் மூலம் அதிக மின்சாரம் … Read more

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்கழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!

DMK party's high level action plan meeting!! Announcement to be held on May 20!!

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!! திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் பற்றி முக்கியமான தகவலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதாவது உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் தேதியை அவர் கூறியுள்ளார். அண்மையில் திமுக கட்சியில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடைபெற்றது. பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். நாசர் அவர்களிடம் இருந்து பால்வளத்துறை … Read more

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!!

Is he the answer to Rajini in Lal Salaam!! New update released!!

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!! நடிகர்கள் விஷ்ணு விஷால் விக்ராந்த் இணைந்து நடிக்கும் திரைப்படமான லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகர் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். … Read more

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

CBSE 10th and 12th Exam Results!! What is the pass rate?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன? மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. இன்று … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த … Read more

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!

Today's Petrol and Diesel Price Status in Tamil Nadu!!

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! இந்தியாவில் பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலையை பார்ப்போம்: தமிழகத்தில் நேற்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா எனவும், இன்றைய பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய விலையான ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா … Read more