Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம். அடி உதை வாங்கிய நபர்! இந்தியாவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு  எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்ஸில் வைத்ததற்கு தாக்கப்பட்டதாக ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகிதா பிஹானி, சோனா பிஹானி, சித்தி இட்னானி நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை … Read more

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்!

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்!

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்! இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை விளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பலாப் பழத்தையும், முந்திரிகளையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான் அவர்கள். இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மம்தா மோகன்தாஸ், யோகி பாபு, பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் … Read more

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

Plus 2 bye exam starts on June 19!! School education order!!

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! மே 5 ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள், நீட் தேர்விற்காகவும், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், இன்று மே 8 ஆம் தேதி சற்று முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி … Read more

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

For the attention of the people of Coimbatore!! Only a few days left.. Don't miss the freebie!!

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!! கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம். கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் … Read more

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!!

12th class exam results released!! 3923 people with disabilities passed!!

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!! இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுள் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.17 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.  இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!!

Gold price increase today!!

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!! நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் விலையில் இறக்கத்தை விட ஏற்றமே அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் தங்கம், வாங்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தங்கத்தின் மீது மக்களுக்கு ஆசை இருந்தாலும், இதன் விலையேற்றம் வாங்க முடியாததாக உள்ளது. இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தங்கம் 1 கிராம்  5710 … Read more

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

Today's Petrol Diesel Price

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல்களின் மாற்றங்கள் செய்யும் பொறுப்பை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமானால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதையும், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை … Read more

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்!!

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்!!

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன். இங்கிலாந்து நாட்டின் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அவர்களின் மகன் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளது இந்திய அரசியலில் பெருமையான விஷயாமாக பார்க்கப்படுகிறது. அதிமுக கட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் பாப்பா சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். இவரது மூத்த மகன் தான் இங்கிலாந்து நாட்டின் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றியழகன். இவர் இங்கிலாந்து நாட்டிற்கு  குடியேறி கடந்த 15 … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

A student who came to write the NEET exam!! Shocked by being asked to remove underwear!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!! 2023-24 ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20,87,445 மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக நாடு முழுவதும் 499 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று மே 7 … Read more