ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?
இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது. பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்: 1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும். 2)கால்சியம் குறைபாடு உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை … Read more