அதிமுகவிற்கு இனி தொடர் வெற்றி! முன்னாள் அமைச்சர் செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

அதிமுகவிற்கு இனி தொடர் வெற்றி! முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுக பொது குழு வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்குவது உள்ளிட்டவைகளுக்கு நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட அணைத்து தீர்மானங்களும் செல்லும், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்குவதில் எவ்வித தடையும் இல்லை, அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகார பூர்வமாக அறிவிப்பதாக … Read more

மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது!

Icon Award for Dhanush and Chiranjeevi by Central Government!

மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது! சென்னையில் கடந்த சில நாட்களாக தக்ஷின் – தென்னிந்திய ஊடக கேளிக்கை மாநாடு நடைபெற்று வந்தது, இதில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த படைப்பாற்றல் கொண்ட திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு இளைஞர் நலன் விளையாட்டு … Read more

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்! 5 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்! 5 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்! 5 ராணுவ வீரர்கள் பலி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இங்கு பிம்பர்காலி பூஞ்ச் இடையே ஐந்து வீரர்களை ராணுவ வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றபோது, திடிரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுள்ளது, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை … Read more

கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை?

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை? எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் சென்று தியானம் செய்து தர்மயுத்தம் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து … Read more

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் 

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் 

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் திமுக நிதி அமைச்சர் தியாகராஜனும், திமுகவும் ஒரு பிரச்சனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடியோவை, சமூக வலைத்தளத்தில்  சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அந்த ஆடியோவில் பி.டி.ஆர் “ கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளார்கள். இவர்களது தந்தையோ, தாத்தாவும் கூட இவ்வளவு சம்பாதிக்கவில்லை. இந்த பணம் … Read more

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!! ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவு, மளிகை பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. ரேஷன்கார்டு வைத்து இருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும். ரேஷன்கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி மக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன் படுத்த, சமையல் எரிவாயு அடுப்பை … Read more

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளார். மணிகண்டன் அளித்த புகார் தவறு, சில அரசியல் சூட்சியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு … Read more

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் … Read more

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும், அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும், … Read more