மனோஜ் இறந்தபின் அடிமையாக மாறிய பாரதிராஜா!! சகோதரர் கூறும் உண்மை என்ன!!

Bharathiraja became a slave after Manoj died!! What is the truth that his brother is saying!!

தமிழ் சினிமா துறையில் முக்கிய இயக்குனரும் பல நடிகர்களை திரையில் அறிமுகப்படுத்திய வருமான பாரதிராஜா அவரின் மகன் மனோஜ் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாரதிராஜாவை யாராலும் தேற்ற முடியவில்லை. ஒருபுறம் கங்கை அமரன் சென்று ஆறுதல் கூற தன்னுடைய பாடல்களை பாடி அவர் மனதை மாற்ற முயன்றார். மற்றொரு நாள் இளையராஜா சென்று ஆறுதல் கூற முடியாமல் அமைதியாக இருந்து திரும்பிவிட்டார். தன்னுடைய மகனை நடிகனாக திரையுலகில் மின்ன செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அத நடைபெறாமல் போனது. … Read more

ரஜினிக்கும் எனக்கும் இடையில் இதுதான் இருந்தது!! பல ஆண்டு கழித்து வெளிப்படையாக பேசிய நடிகை!!

This is what happened between Rajinikanth and me!! The actress spoke openly after many years!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் அதிலும் குறிப்பாக கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் கத்தல் ரசிகர்களால் பெரிதளவும் எதிர்பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இயக்குனர் நெல்சன் இயக்கத்தால் ஜெயிலர் 2 திரைப்படமானது தற்பொழுது அட்டப்பாடியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஆரம்பகால கட்டங்களில் கடந்து வந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட பிரபல நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்து … Read more

அஜித்துக்கு சம்பளவும் இவ்வளவு கோடியா?!.. வலை விரிக்கும் தயாரிப்பாளர்கள்…

good bad ugly

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். முன்பே அஜித்துக்கு போட்டியாக விஜய் இருந்தார். எனவே, விஜய் சம்பளம் ஏற்ற ஏற்ற அஜித்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போனார். இப்போது விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அஜித் தனிக்காட்டு ராஜாவாக மாறிவிட்டார். ஒருபக்கம், தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதற்கு காரணம் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க … Read more

அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சி!.. அமித்ஷா பேசிய வீடியோ வைரல்!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அவர் பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தார். மத்தியில் பாஜக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உருவானது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச பாஜக கூட்டணியிலிருந்து … Read more

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

sj suriya

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?.. இயக்குனர் வசந்திடம் சினிமா கற்றவர் எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் உதவியாளராக வேலை செய்துவிட்டு சும்மா இருந்தவரை அஜித் அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். தேவாவின் இசையில் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியான போது அடல்ட் படம் போல இருக்கிறது என கமெண்ட்ஸ்கள் வந்தாலும் படம் ஹிட் … Read more

விஜய் கேட்டத கொடுத்திருந்தா பழனிச்சாமி காலி!. ஆடிட்டர் குருமூர்த்தி ஓப்பன் டாக்!..

guru

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். … Read more

வேதங்கள் சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

Supreme Court justice Pankaj Mithal

வேதங்களும் புராணங்களும் சட்டக் கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிதால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய நீதித்துறையை இந்திய மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சேர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதி பங்கஜ் மிதால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “வேதங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், மனு ஸ்மிருதி, தர்ம சாஸ்திரங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்றவை வெறும் கலாசாரப் பொருட்கள் அல்ல. … Read more

எனக்கும் ஆசைதான்!. ஆனா அஜித்தை கணிக்கவே முடியாது!.. வெங்கட்பிரபு ஃபீல் பண்ணிட்டாரே!..

எனக்கும் ஆசைதான்!. ஆனா அஜித்தை கணிக்கவே முடியாது!.. வெங்கட்பிரபு ஃபீல் பண்ணிட்டாரே!..

நடிகர் அஜித் மற்ற நடிகர்கள் போல் இல்லை. சூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என நினைக்கமாட்டார். புதுப்புது இயக்குனர்களை அறிமுகம் செய்வார். அல்லது ஒரு படம் இயக்கியவரை கூட அழைத்து படம் கொடுப்பார். எஸ்.ஜே.சூர்யாவை கூட வாலி படம் மூலம் இயக்குனராக்கியவர் இவர்தான். இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லி பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துக்கு பழக்கமானார் ஆஜித். ஆதிக் அடிப்படையில் ஒரு அஜித் … Read more

குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா…

ilayaraja

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். … Read more

அக்கவுண்டுக்கெல்லாம் ரூ 1000 வந்தாச்சா.. உடனே செக் பண்ணுங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

If you get Rs 1000 in that account...check it immediately!! Sudden announcement by Tamil Nadu government!!

TN Gov: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஒரு கோடி க்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் இதனால் பெரும்பாலான மகளிர் திருப்தி அடையவில்லை. ஏனென்றால் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் அரசு கூறிய வரைமுறைக்கு கீழ் இருக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பென்ஷன் வாங்குபவர்கள் என யாருக்கும் இது செல்லுபடியாகாது. அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டம் … Read more